வினா விடை · பொதுத் தமிழ்
மரபுப் பிழையற்ற தொடரைக் குறிப்பிடுக.
சரியான விடை: (A) கீரிப்பிள்ளை
விளக்கம்: கீரியின் இளமைப் பெயர் 'பிள்ளை' என்பது மரபு; எனவே 'கீரிப்பிள்ளை' சரியானது. இதுபோல அணிற்பிள்ளை, கிளிப்பிள்ளை என்பனவும் மரபு வழக்குகள்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 72. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- பொருந்தாச் சொல்லைத் தேர்ந்தெடுக்க.விடை: சேய்
- ‘Octagon’ என்ற ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச் சொல் தருக.விடை: எண்கோணம்
- எவ்வகை வாக்கியம் எனக் கண்டறிக: “மாணவர்கள் சிறந்த முறையில் தேர்வு எழுதினர்”.விடை: செய்தி வாக்கியம்
- ‘Handloom’ என்ற ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச் சொல் தருக.விடை: கைத்தறி
- எவ்வகை வாக்கியம் எனக் கண்டறிக: “கம்பன், வள்ளுவர், இளங்கோவடிகள் ஆகியோர் இயற்கையைப் போற்றினர்”.விடை: தனி வாக்கியம்
- “வெஞ்சுரம்” – என்பதன் இலக்கணக் குறிப்பு தேர்க.விடை: பண்புத்தொகை
- எவ்வகை வாக்கியம் எனக் கண்டறிக: “யார் கல்விச் செல்வம் பெறுகிறார்களோ அவர்கள் வாழ்வில் வளம் பெறுவர்”.விடை: கலவை வாக்கியம்
- ‘முத்தமிழே’ – என்பதன் இலக்கணக் குறிப்பு தேர்க.விடை: விளி
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
