Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

பொருந்தாச் சொல்லைத் தேர்ந்தெடுக்க.

சரியான விடை: (C) சேய்
விளக்கம்: கழனி, பழனம், செய் ஆகிய மூன்றும் வயலைக் குறிக்கும் ஒருபொருள் பல சொற்கள். 'சேய்' என்பது குழந்தையைக் குறிக்கும் சொல்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 72. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. எவ்வகை வாக்கியம் எனக் கண்டறிக: “மாணவர்கள் சிறந்த முறையில் தேர்வு எழுதினர்”.விடை: செய்தி வாக்கியம்
  2. மரபுப் பிழையற்ற தொடரைக் குறிப்பிடுக.விடை: கீரிப்பிள்ளை
  3. எவ்வகை வாக்கியம் எனக் கண்டறிக: “கம்பன், வள்ளுவர், இளங்கோவடிகள் ஆகியோர் இயற்கையைப் போற்றினர்”.விடை: தனி வாக்கியம்
  4. ‘Octagon’ என்ற ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச் சொல் தருக.விடை: எண்கோணம்
  5. எவ்வகை வாக்கியம் எனக் கண்டறிக: “யார் கல்விச் செல்வம் பெறுகிறார்களோ அவர்கள் வாழ்வில் வளம் பெறுவர்”.விடை: கலவை வாக்கியம்
  6. ‘Handloom’ என்ற ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச் சொல் தருக.விடை: கைத்தறி
  7. மரபுப் பிழையற்ற தொடரைக் குறிப்பிடுக.விடை: நெல்தாள்
  8. “வெஞ்சுரம்” – என்பதன் இலக்கணக் குறிப்பு தேர்க.விடை: பண்புத்தொகை
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions