வினா விடை · பொதுத் தமிழ்
எவ்வகை வாக்கியம் எனக் கண்டறிக: “கம்பன், வள்ளுவர், இளங்கோவடிகள் ஆகியோர் இயற்கையைப் போற்றினர்”.
சரியான விடை: (A) தனி வாக்கியம்
விளக்கம்: பல எழுவாய்கள் இருந்தாலும் 'போற்றினர்' என்னும் ஒரே பயனிலை கொண்டு முடிவதால் இது தனி வாக்கியம். ஒரு எழுவாய் அல்லது பல எழுவாய்கள் ஒரே பயனிலையைக் கொண்டு முடிவது தனி வாக்கியம் ஆகும்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 72. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- எவ்வகை வாக்கியம் எனக் கண்டறிக: “யார் கல்விச் செல்வம் பெறுகிறார்களோ அவர்கள் வாழ்வில் வளம் பெறுவர்”.விடை: கலவை வாக்கியம்
- எவ்வகை வாக்கியம் எனக் கண்டறிக: “மாணவர்கள் சிறந்த முறையில் தேர்வு எழுதினர்”.விடை: செய்தி வாக்கியம்
- மரபுப் பிழையற்ற தொடரைக் குறிப்பிடுக.விடை: நெல்தாள்
- பொருந்தாச் சொல்லைத் தேர்ந்தெடுக்க.விடை: சேய்
- எவ்வகை வாக்கியம் எனக் கண்டறிக: “மாணவர்கள் சீருடையில் பள்ளிக்கு வருக”விடை: கட்டளை வாக்கியம்
- மரபுப் பிழையற்ற தொடரைக் குறிப்பிடுக.விடை: கீரிப்பிள்ளை
- ஒலி வேறுபாடு அறிந்து பொருள் தேர்வு செய்க: உறு – உருவிடை: மிகுதி – வடிவம்
- ‘Octagon’ என்ற ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச் சொல் தருக.விடை: எண்கோணம்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
