Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

‘ஒலி’ என்னும் வேர்ச்சொல்லின் வியங்கோள் வினைமுற்றை எழுதவும்:

சரியான விடை: (A) ஒலிக்க
விளக்கம்: வாழ்த்துதல், வைதல், வேண்டுதல் போன்ற பொருளில் வரும் வினைமுற்று வியங்கோள் வினைமுற்று; இதற்கு ‘க’, ‘இய’, ‘இயர்’ விகுதிகள் வரும். ஒலி + க = ஒலிக்க; ‘வாழ்க’ என்பதும் இதற்கு எடுத்துக்காட்டு.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 32. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. ‘நகையும் உவகையும்’ என்பதன் இலக்கணக் குறிப்பு தருக:விடை: எண்ணும்மை
  2. ‘Sandal’ என்ற ஆங்கிலச் சொல்லுக்கான பொருள்களில் தவறானது எது?விடை: மணல்
  3. திருக்குறளில் ‘பொருட்பால்’ எத்தனை <br />இயல்களை கொண்டு விளங்குகிறது?விடை: 3
  4. சங்க இலக்கியங்களுள் எதனை அகமா? புறமா? என்று பிரிப்பதில் இடர்பாடு உள்ளது?விடை: நெடுநல்வாடை
  5. ‘புதிய ஆத்திசூடி’ பாடியவர் யார்?விடை: பாரதியார்
  6. ‘அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்’ என்ற வரி இடம்பெற்றுள்ள நூல் எது?விடை: கொன்றைவேந்தன்
  7. சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்: வட திராவிட மொழிகள் – I. குருக் II. கோடா III. பிராகுயி IV. படகாவிடை: I மற்றும் III சரியானது
  8. “இந்திர மாநகர் சார்ந்தவர் தம்பால் கொம்பினை யொத்த மடப்பிடி யோடும்” – இதில் ‘மடப்பிடி’ எனக் குறிக்கப்படுபவர்?விடை: பாஞ்சாலி
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions