வினா விடை · பொதுத் தமிழ்
திருக்குறளில் ‘பொருட்பால்’ எத்தனை <br />இயல்களை கொண்டு விளங்குகிறது?
சரியான விடை: (B) 3
விளக்கம்: பரிமேலழகர் பகுப்பின்படி திருக்குறளின் பொருட்பால் அரசியல், அங்கவியல், ஒழிபியல் என மூன்று இயல்களைக் கொண்டது. பொருட்பாலில் 70 அதிகாரங்கள் உள்ளன.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 32. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- ‘புதிய ஆத்திசூடி’ பாடியவர் யார்?விடை: பாரதியார்
- ‘நகையும் உவகையும்’ என்பதன் இலக்கணக் குறிப்பு தருக:விடை: எண்ணும்மை
- சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்: வட திராவிட மொழிகள் – I. குருக் II. கோடா III. பிராகுயி IV. படகாவிடை: I மற்றும் III சரியானது
- ‘ஒலி’ என்னும் வேர்ச்சொல்லின் வியங்கோள் வினைமுற்றை எழுதவும்:விடை: ஒலிக்க
- “இந்திர மாநகர் சார்ந்தவர் தம்பால் கொம்பினை யொத்த மடப்பிடி யோடும்” – இதில் ‘மடப்பிடி’ எனக் குறிக்கப்படுபவர்?விடை: பாஞ்சாலி
- ‘Sandal’ என்ற ஆங்கிலச் சொல்லுக்கான பொருள்களில் தவறானது எது?விடை: மணல்
- “இழுக்கல் உடையுழி ஊற்றுக்கோல் அற்றே ______ உடையார்வாய்ச் சொல்” – விடுபட்ட சொல்லைக் காண்க:விடை: ஒழுக்கம்
- சங்க இலக்கியங்களுள் எதனை அகமா? புறமா? என்று பிரிப்பதில் இடர்பாடு உள்ளது?விடை: நெடுநல்வாடை
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
