வினா விடை · பொதுத் தமிழ்
சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்: வட திராவிட மொழிகள் – I. குருக் II. கோடா III. பிராகுயி IV. படகா
சரியான விடை: (C) I மற்றும் III சரியானது
விளக்கம்: குருக், மால்தோ, பிராகுயி ஆகியவை வட திராவிட மொழிகள். கோடா, படகா ஆகியவை நீலகிரிப் பகுதியில் பேசப்படும் தென் திராவிட மொழிகள் (படகா கன்னடத்துடன் நெருங்கியது).
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 32. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- “இந்திர மாநகர் சார்ந்தவர் தம்பால் கொம்பினை யொத்த மடப்பிடி யோடும்” – இதில் ‘மடப்பிடி’ எனக் குறிக்கப்படுபவர்?விடை: பாஞ்சாலி
- ‘புதிய ஆத்திசூடி’ பாடியவர் யார்?விடை: பாரதியார்
- “இழுக்கல் உடையுழி ஊற்றுக்கோல் அற்றே ______ உடையார்வாய்ச் சொல்” – விடுபட்ட சொல்லைக் காண்க:விடை: ஒழுக்கம்
- திருக்குறளில் ‘பொருட்பால்’ எத்தனை <br />இயல்களை கொண்டு விளங்குகிறது?விடை: 3
- ‘சாகித்திய அகாதெமி’ விருதை வழங்கும் அமைப்பை நிறுவியது எந்த அரசு?விடை: நடுவண் அரசு
- ‘நகையும் உவகையும்’ என்பதன் இலக்கணக் குறிப்பு தருக:விடை: எண்ணும்மை
- பாஞ்சாலி சபதத்தில் ‘விதுரன்’ தூது சென்ற <br />நிகழ்ச்சி எந்த சருக்கத்தில் உள்ளது?விடை: சூழ்ச்சிச் சருக்கம்
- ‘ஒலி’ என்னும் வேர்ச்சொல்லின் வியங்கோள் வினைமுற்றை எழுதவும்:விடை: ஒலிக்க
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
