வினா விடை · பொதுத் தமிழ்
ஒலி மரபில் தவறானது எது?
சரியான விடை: (A) கழுதை கனைக்கும்
விளக்கம்: கழுதை ‘கத்தும்’ என்பதே ஒலி மரபு; ‘கனைக்கும்’ என்பது குதிரைக்கு உரியது. காக்கை கரையும், நரி ஊளையிடும், சிங்கம் முழங்கும் என்பவை சரியான ஒலி மரபுகள்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 3. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- தவறான இணை எது?விடை: உகிர் - உயிர்
- “தண்ணீர் விட்டோ வளர்த்தோம்? சர்வேசா! இப்பயிரைக் கண்ணீரால் காத்தோம்” என்ற வரிகளுக்கு உரியவர்விடை: பாரதியார்
- புராண மரபுப்படி ‘நான்முகனை’ச் சிறையில் அடைத்தவர்விடை: முருகன்
- ‘கிழமை’ என்பதன் பொருள்?விடை: உரிமை
- ‘பகுத்தறிவுக் கவிராயர்’ என்று அழைக்கப்படுபவர்விடை: உடுமலை நாராயணகவி
- ‘உள், மேல், கீழ்’ என்பவை?விடை: ஏழாம் வேற்றுமை உருபுகள்
- ‘தழைத்தல்’ என்பதன் சரியான பொருள்விடை: செழித்தல்
- பொருத்துக:<br />a) மத்தளம் – 1) மீட்டொலி<br />b) வீணை – 2) நல்லொலி<br />c) புல்லாங்குழல் – 3) கான ஒலி<br />d) நாதசுரம் – 4) லய ஒலிவிடை: 4 1 3 2
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
