Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

‘பகுத்தறிவுக் கவிராயர்’ என்று அழைக்கப்படுபவர்

சரியான விடை: (A) உடுமலை நாராயணகவி
விளக்கம்: பகுத்தறிவுக் கருத்துகளைத் திரைப்பாடல்களில் பரப்பியதால் உடுமலை நாராயணகவி ‘பகுத்தறிவுக் கவிராயர்’ என அழைக்கப்படுகிறார். பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் ‘மக்கள் கவிஞர்’ என அழைக்கப்படுகிறார்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 3. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. ‘தழைத்தல்’ என்பதன் சரியான பொருள்விடை: செழித்தல்
  2. புராண மரபுப்படி ‘நான்முகனை’ச் சிறையில் அடைத்தவர்விடை: முருகன்
  3. “தமிழ் என்னை ஈர்த்தது; குறளோ என்னை இழுத்தது” என்று இன்புற்றவர்விடை: கிரௌல்
  4. தவறான இணை எது?விடை: உகிர் - உயிர்
  5. பொருத்துக:<br />(a) காதலின் சிறந்தன்று – 1. வாய்மையுடைமை<br />(b) மேதையின் சிறந்தன்று – 2. மெய்பிணி இன்மை<br />(c) வன்மையின் சிறந்தன்று – 3. கண்ணஞ்சப்படுதல்<br />(d) இளமையின் சிறந்...விடை: 3 4 1 2
  6. ஒலி மரபில் தவறானது எது?விடை: கழுதை கனைக்கும்
  7. தவறானதைத் தேர்ந்தெடுக்கவும்விடை: ‘உனது பக்கம்’ என்பதை ‘உப்பக்கம்’ என்பர்
  8. “தண்ணீர் விட்டோ வளர்த்தோம்? சர்வேசா! இப்பயிரைக் கண்ணீரால் காத்தோம்” என்ற வரிகளுக்கு உரியவர்விடை: பாரதியார்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions