வினா விடை · பொதுத் தமிழ்
புராண மரபுப்படி ‘நான்முகனை’ச் சிறையில் அடைத்தவர்
சரியான விடை: (C) முருகன்
விளக்கம்: ‘ஓம்’ எனும் பிரணவ மந்திரத்தின் பொருள் தெரியாததால் முருகப்பெருமான் நான்முகனை (பிரம்மனை) சிறையில் அடைத்தார் என்பது கந்தபுராண மரபு. பின்னர் முருகன் அப்பொருளைச் சிவனுக்கு உரைத்ததால் ‘தகப்பன் சாமி’ எனப்பட்டார்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 3. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- ‘பகுத்தறிவுக் கவிராயர்’ என்று அழைக்கப்படுபவர்விடை: உடுமலை நாராயணகவி
- தவறான இணை எது?விடை: உகிர் - உயிர்
- ‘தழைத்தல்’ என்பதன் சரியான பொருள்விடை: செழித்தல்
- ஒலி மரபில் தவறானது எது?விடை: கழுதை கனைக்கும்
- “தமிழ் என்னை ஈர்த்தது; குறளோ என்னை இழுத்தது” என்று இன்புற்றவர்விடை: கிரௌல்
- “தண்ணீர் விட்டோ வளர்த்தோம்? சர்வேசா! இப்பயிரைக் கண்ணீரால் காத்தோம்” என்ற வரிகளுக்கு உரியவர்விடை: பாரதியார்
- பொருத்துக:<br />(a) காதலின் சிறந்தன்று – 1. வாய்மையுடைமை<br />(b) மேதையின் சிறந்தன்று – 2. மெய்பிணி இன்மை<br />(c) வன்மையின் சிறந்தன்று – 3. கண்ணஞ்சப்படுதல்<br />(d) இளமையின் சிறந்...விடை: 3 4 1 2
- ‘கிழமை’ என்பதன் பொருள்?விடை: உரிமை
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
