வினா விடை · பொதுத் தமிழ்
ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளைத் தேர்ந்தெடுக்கவும்: அரம், அறம்
சரியான விடை: (C) ஒரு கருவி – தர்மம்
விளக்கம்: அரம் (இடையின ர) என்பது இரும்பைத் தேய்க்கும் ஒரு கருவி; அறம் (வல்லின ற) என்பது தர்மம் (நற்செயல்). ர, ற ஒலி வேறுபாட்டால் பொருள் மாறுகிறது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 40. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- 'எனைத்தானும் நல்லவை கேட்க அனைத்தானும்' – இதில் பயின்று வரும் எதுகை எவ்வகை?விடை: ஒரூஉ எதுகை
- பிறமொழிச் சொல்லும் அதற்குரிய தமிழ்ச் சொல்லும் சரியாகப் பொருந்தாத இணையைக் கண்டறியவும்விடை: சபதம் – சினம்
- 'ஏனென்று கேட்பதிலே வைர நெஞ்ச வால்டேராய் / எப்போதும் பேசுகின்ற ஏதென்சு சாக்ரடீசாய்' – இதில் பயின்று வரும் இயைபுச் சொற்களைக் காணவும்விடை: வால்டேராய் – சாக்ரடீசாய்
- அகர வரிசைப்படி அமைந்ததைத் தேர்ந்தெடுக்கவும்விடை: தரங்கம், திட்பம், தையல், தோடு
- 'எப்படியோ பிரிவானோம் / இடிவிழுந்த ஓடானோம்' – இவ்வரிகளில் இடம்பெறும் மோனைச் சொற்களைத் தேர்கவிடை: எப்படியோ – இடிவிழுந்த
- பிறவினை வாக்கியத்தைத் தேர்வு செய்யவும்விடை: கவிதா பாடம் கற்பித்தாள்
- ஒருமை – பன்மை பொருந்தியுள்ள தொடரைக் குறிப்பிடவும்விடை: நீயும் நானும் வந்தோம்
- 'கவிமணியை எல்லோரும் போற்றுவர்' – எவ்வகை வாக்கியம் எனச் சுட்டுகவிடை: உடன்பாட்டு வாக்கியம்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
