Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

பிறமொழிச் சொல்லும் அதற்குரிய தமிழ்ச் சொல்லும் சரியாகப் பொருந்தாத இணையைக் கண்டறியவும்

சரியான விடை: (B) சபதம் – சினம்
விளக்கம்: 'சபதம்' என்ற வடசொல்லுக்குரிய தமிழ்ச்சொல் 'சூளுரை' (உறுதிமொழி); 'சினம்' என்பது கோபம். ஆராதனை, பூஜை ஆகியவற்றுக்கு இணையான தமிழ்ச்சொல் 'வழிபாடு'.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 40. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளைத் தேர்ந்தெடுக்கவும்: அரம், அறம்விடை: ஒரு கருவி – தர்மம்
  2. அகர வரிசைப்படி அமைந்ததைத் தேர்ந்தெடுக்கவும்விடை: தரங்கம், திட்பம், தையல், தோடு
  3. 'எனைத்தானும் நல்லவை கேட்க அனைத்தானும்' – இதில் பயின்று வரும் எதுகை எவ்வகை?விடை: ஒரூஉ எதுகை
  4. பிறவினை வாக்கியத்தைத் தேர்வு செய்யவும்விடை: கவிதா பாடம் கற்பித்தாள்
  5. 'ஏனென்று கேட்பதிலே வைர நெஞ்ச வால்டேராய் / எப்போதும் பேசுகின்ற ஏதென்சு சாக்ரடீசாய்' – இதில் பயின்று வரும் இயைபுச் சொற்களைக் காணவும்விடை: வால்டேராய் – சாக்ரடீசாய்
  6. 'கவிமணியை எல்லோரும் போற்றுவர்' – எவ்வகை வாக்கியம் எனச் சுட்டுகவிடை: உடன்பாட்டு வாக்கியம்
  7. 'எப்படியோ பிரிவானோம் / இடிவிழுந்த ஓடானோம்' – இவ்வரிகளில் இடம்பெறும் மோனைச் சொற்களைத் தேர்கவிடை: எப்படியோ – இடிவிழுந்த
  8. 'நாள்தோறும் உடற்பயிற்சி செய்' என்பது எவ்வகைத் தொடர்?விடை: கட்டளைத் தொடர்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions