வினா விடை · பொதுத் தமிழ்
ஒலி வேறுபாடு அறிந்து பொருள் தேர்வு செய்க: முருகு – முறுகு
சரியான விடை: (A) இளமை – திண்மை
விளக்கம்: முருகு என்பதற்கு இளமை, அழகு, மணம் ஆகிய பொருள்கள் உண்டு; முறுகு என்பது திண்மை, மிகுதல் ஆகிய பொருள் தரும். திருமுருகாற்றுப்படையில் முருகு என்பது இளமையும் அழகும் உடைய முருகனைக் குறிக்கும்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 76. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- ஒலி வேறுபாடு அறிந்து பொருள் தேர்வு செய்க: பரண் – பரன்விடை: காவல் மேடை – கடவுள்
- ‘சின்னூல்’ என அழைக்கப்படும் நூல்விடை: நேமிநாதம்
- விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடுக்க: 'சீத்தலைச் சாத்தனார் பாடிய காப்பியம் மணிமேகலையின் வரலாற்றைக் கூறுகிறது.'விடை: சீத்தலைச் சாத்தனார் பாடிய காப்பியம் யாருடைய வரலாற்றைக் கூறுகிறது?
- 'சொல்லின் செல்வன்' என இராமனால் பாராட்டப் பெற்றவர்விடை: அனுமன்
- விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடுக்க: 'நீதி நூல்களுள் தலைசிறந்தன திருக்குறளும் நாலடியாரும் ஆகும்.'விடை: நீதி நூல்களுள் தலைசிறந்தன எவை?
- 'கம்பன், வள்ளுவன், இளங்கோ ஆகியோர் இயற்கையைப் போற்றினர்' – எவ்வகை வாக்கியம் எனச் சுட்டுகவிடை: தனி வாக்கியம்
- விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடுக்க: 'மணிமேகலைக்கு மணிமேகலை துறவு என்னும் வேறு பெயரும் உண்டு.'விடை: மணிமேகலைக்கு வழங்கப்படும் வேறு பெயர் யாது?
- 'ரேவதி பொம்மை செய்தாள்' – எவ்வகை வாக்கியம் எனச் சுட்டுகவிடை: தன்வினை வாக்கியம்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
