Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

'சொல்லின் செல்வன்' என இராமனால் பாராட்டப் பெற்றவர்

சரியான விடை: (A) அனுமன்
விளக்கம்: கம்பராமாயணத்தில் சீதையைக் கண்டு வந்த செய்தியை நயமாக உரைத்த அனுமனை இராமன் 'சொல்லின் செல்வன்' எனப் பாராட்டினான். அனுமன் அஞ்சனையின் மைந்தன் என்பதால் ஆஞ்சநேயன் எனவும் அழைக்கப்படுகிறான்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 76. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. ‘சின்னூல்’ என அழைக்கப்படும் நூல்விடை: நேமிநாதம்
  2. 'கம்பன், வள்ளுவன், இளங்கோ ஆகியோர் இயற்கையைப் போற்றினர்' – எவ்வகை வாக்கியம் எனச் சுட்டுகவிடை: தனி வாக்கியம்
  3. ஒலி வேறுபாடு அறிந்து பொருள் தேர்வு செய்க: முருகு – முறுகுவிடை: இளமை – திண்மை
  4. 'ரேவதி பொம்மை செய்தாள்' – எவ்வகை வாக்கியம் எனச் சுட்டுகவிடை: தன்வினை வாக்கியம்
  5. ஒலி வேறுபாடு அறிந்து பொருள் தேர்வு செய்க: பரண் – பரன்விடை: காவல் மேடை – கடவுள்
  6. மரபுப் பிழையற்ற தொடரைத் தேர்கவிடை: எருது எக்காளமிடும்
  7. விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடுக்க: 'சீத்தலைச் சாத்தனார் பாடிய காப்பியம் மணிமேகலையின் வரலாற்றைக் கூறுகிறது.'விடை: சீத்தலைச் சாத்தனார் பாடிய காப்பியம் யாருடைய வரலாற்றைக் கூறுகிறது?
  8. விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடுக்க: 'நீதி நூல்களுள் தலைசிறந்தன திருக்குறளும் நாலடியாரும் ஆகும்.'விடை: நீதி நூல்களுள் தலைசிறந்தன எவை?
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions