Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடுக்க: 'நீதி நூல்களுள் தலைசிறந்தன திருக்குறளும் நாலடியாரும் ஆகும்.'

சரியான விடை: (C) நீதி நூல்களுள் தலைசிறந்தன எவை?
விளக்கம்: விடை நீதி நூல்களுள் தலைசிறந்தவற்றைக் கூறுவதால் 'நீதி நூல்களுள் தலைசிறந்தன எவை?' என்பதே பொருத்தமான வினா. திருக்குறளும் நாலடியாரும் பதினெண் கீழ்க்கணக்கு நூல்களைச் சேர்ந்தவை.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 76. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடுக்க: 'மணிமேகலைக்கு மணிமேகலை துறவு என்னும் வேறு பெயரும் உண்டு.'விடை: மணிமேகலைக்கு வழங்கப்படும் வேறு பெயர் யாது?
  2. விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடுக்க: 'சீத்தலைச் சாத்தனார் பாடிய காப்பியம் மணிமேகலையின் வரலாற்றைக் கூறுகிறது.'விடை: சீத்தலைச் சாத்தனார் பாடிய காப்பியம் யாருடைய வரலாற்றைக் கூறுகிறது?
  3. விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடுக்க: 'கலம்பகத்திற்குப் பதினெட்டு உறுப்புகள் உண்டு.'விடை: கலம்பகத்திற்கு எத்தனை உறுப்புகள் உண்டு?
  4. ஒலி வேறுபாடு அறிந்து பொருள் தேர்வு செய்க: பரண் – பரன்விடை: காவல் மேடை – கடவுள்
  5. சொற்களை ஒழுங்குபடுத்திச் சொற்றொடர் ஆக்குகவிடை: தாயைக் கண்ட சேயைப் போல
  6. ஒலி வேறுபாடு அறிந்து பொருள் தேர்வு செய்க: முருகு – முறுகுவிடை: இளமை – திண்மை
  7. 'பூண்டார்' – இச்சொல்லின் வேர்ச்சொல்லைக் காண்கவிடை: பூண்
  8. ‘சின்னூல்’ என அழைக்கப்படும் நூல்விடை: நேமிநாதம்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions