வினா விடை · பொதுத் தமிழ்
விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடுக்க: 'சீத்தலைச் சாத்தனார் பாடிய காப்பியம் மணிமேகலையின் வரலாற்றைக் கூறுகிறது.'
சரியான விடை: (D) சீத்தலைச் சாத்தனார் பாடிய காப்பியம் யாருடைய வரலாற்றைக் கூறுகிறது?
விளக்கம்: விடையில் 'மணிமேகலையின் வரலாற்றை' என்பது வினாவின் இலக்காக உள்ளதால் 'யாருடைய வரலாற்றைக் கூறுகிறது?' என்பதே பொருத்தமான வினா. சீத்தலைச் சாத்தனார் இயற்றிய மணிமேகலை ஒரு பௌத்தக் காப்பியம் ஆகும்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 76. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடுக்க: 'நீதி நூல்களுள் தலைசிறந்தன திருக்குறளும் நாலடியாரும் ஆகும்.'விடை: நீதி நூல்களுள் தலைசிறந்தன எவை?
- ஒலி வேறுபாடு அறிந்து பொருள் தேர்வு செய்க: பரண் – பரன்விடை: காவல் மேடை – கடவுள்
- விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடுக்க: 'மணிமேகலைக்கு மணிமேகலை துறவு என்னும் வேறு பெயரும் உண்டு.'விடை: மணிமேகலைக்கு வழங்கப்படும் வேறு பெயர் யாது?
- ஒலி வேறுபாடு அறிந்து பொருள் தேர்வு செய்க: முருகு – முறுகுவிடை: இளமை – திண்மை
- விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடுக்க: 'கலம்பகத்திற்குப் பதினெட்டு உறுப்புகள் உண்டு.'விடை: கலம்பகத்திற்கு எத்தனை உறுப்புகள் உண்டு?
- ‘சின்னூல்’ என அழைக்கப்படும் நூல்விடை: நேமிநாதம்
- சொற்களை ஒழுங்குபடுத்திச் சொற்றொடர் ஆக்குகவிடை: தாயைக் கண்ட சேயைப் போல
- 'சொல்லின் செல்வன்' என இராமனால் பாராட்டப் பெற்றவர்விடை: அனுமன்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
