Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

மரபுப் பிழையற்ற தொடரைக் குறிப்பிடுக.

சரியான விடை: (C) நெல்தாள்
விளக்கம்: நெல், புல் போன்றவற்றின் அடிப்பகுதியைத் 'தாள்' என்பது மரபு; எனவே 'நெல்தாள்' சரியானது. சோளத்தின் தண்டை 'சோளத்தட்டை' என்றும், தாழையின் இலையை 'தாழை மடல்' என்றும் கூறுவது மரபு.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 72. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. எவ்வகை வாக்கியம் எனக் கண்டறிக: “மாணவர்கள் சீருடையில் பள்ளிக்கு வருக”விடை: கட்டளை வாக்கியம்
  2. எவ்வகை வாக்கியம் எனக் கண்டறிக: “யார் கல்விச் செல்வம் பெறுகிறார்களோ அவர்கள் வாழ்வில் வளம் பெறுவர்”.விடை: கலவை வாக்கியம்
  3. ஒலி வேறுபாடு அறிந்து பொருள் தேர்வு செய்க: உறு – உருவிடை: மிகுதி – வடிவம்
  4. எவ்வகை வாக்கியம் எனக் கண்டறிக: “கம்பன், வள்ளுவர், இளங்கோவடிகள் ஆகியோர் இயற்கையைப் போற்றினர்”.விடை: தனி வாக்கியம்
  5. ஒலி வேறுபாடு அறிந்து பொருள் தேர்வு செய்க: செரு – செறுவிடை: போர் – வயல்
  6. எவ்வகை வாக்கியம் எனக் கண்டறிக: “மாணவர்கள் சிறந்த முறையில் தேர்வு எழுதினர்”.விடை: செய்தி வாக்கியம்
  7. ஒலி வேறுபாடு அறிந்து பொருள் தேர்வு செய்க: அரம் – அறம்விடை: கருவி – தருமம்
  8. பொருந்தாச் சொல்லைத் தேர்ந்தெடுக்க.விடை: சேய்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions