வினா விடை · பொதுத் தமிழ்
எவ்வகை வாக்கியம் எனக் கண்டறிக: “யார் கல்விச் செல்வம் பெறுகிறார்களோ அவர்கள் வாழ்வில் வளம் பெறுவர்”.
சரியான விடை: (C) கலவை வாக்கியம்
விளக்கம்: 'யார் ... அவர்கள் ...' என ஒரு முதன்மைத் தொடரும் அதைச் சார்ந்த துணைத் தொடரும் இணைந்து வருவதால் இது கலவை வாக்கியம். இரண்டு தனி வாக்கியங்கள் இணைந்து வருவது தொடர் வாக்கியம் ஆகும்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 72. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- மரபுப் பிழையற்ற தொடரைக் குறிப்பிடுக.விடை: நெல்தாள்
- எவ்வகை வாக்கியம் எனக் கண்டறிக: “கம்பன், வள்ளுவர், இளங்கோவடிகள் ஆகியோர் இயற்கையைப் போற்றினர்”.விடை: தனி வாக்கியம்
- எவ்வகை வாக்கியம் எனக் கண்டறிக: “மாணவர்கள் சீருடையில் பள்ளிக்கு வருக”விடை: கட்டளை வாக்கியம்
- எவ்வகை வாக்கியம் எனக் கண்டறிக: “மாணவர்கள் சிறந்த முறையில் தேர்வு எழுதினர்”.விடை: செய்தி வாக்கியம்
- ஒலி வேறுபாடு அறிந்து பொருள் தேர்வு செய்க: உறு – உருவிடை: மிகுதி – வடிவம்
- பொருந்தாச் சொல்லைத் தேர்ந்தெடுக்க.விடை: சேய்
- ஒலி வேறுபாடு அறிந்து பொருள் தேர்வு செய்க: செரு – செறுவிடை: போர் – வயல்
- மரபுப் பிழையற்ற தொடரைக் குறிப்பிடுக.விடை: கீரிப்பிள்ளை
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
