வினா விடை · அறிவியல்
ஒளியின் முதன்மை நிறங்கள் எனப்படுவது
சரியான விடை: (D) சிவப்பு, நீலம், பச்சை
விளக்கம்: சிவப்பு, பச்சை, நீலம் ஆகியவை ஒளியின் முதன்மை நிறங்கள்; இவை சம அளவில் சேர்ந்தால் வெள்ளை ஒளி கிடைக்கிறது. தொலைக்காட்சி, கைப்பேசித் திரைகள் இந்த மூன்று நிறங்களைக் கலந்தே எல்லா நிறங்களையும் காட்டுகின்றன.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: அறிவியல் – வினா வங்கி – பகுதி 12. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- மேக்னட்ரான் பின்வருவனவற்றுள் எதனைத் தோற்றுவிக்கப் பயன்படுகிறது?விடை: நுண்ணலைகள்
- அணுக்கரு உலைகளில் பயன்படுத்தப்படும் கட்டுப்படுத்தும் தண்டுகள் செய்யப் பயன்படும் பொருள்விடை: கேட்மியம்
- ‘கனநீர்’ என்பதன் வேதி வாய்ப்பாடுவிடை: D₂O
- தூரப்பார்வைக் குறையை நீக்கப் பயன்படும் லென்ஸ்விடை: குவி லென்ஸ்
- காமா (γ) கதிர்களைப் பின்வருவனவற்றுள் எதன் மூலம் கண்டறியலாம்?விடை: சின்டிலேஷன் எண்ணி
- கதிரியக்கத்தை அளக்கப் பயன்படும் கருவிவிடை: கைகர் எண்ணி
- எதன் வழியே ஒலி மிக வேகமாகச் செல்லும்?விடை: எஃகு
- வீட்டுக் குளிர்சாதனப் பெட்டியில் பொதுவாகப் பயன்படுத்தப்படும் குளிர்விப்பான் எது?விடை: ஃப்ரீயான் (Freon)
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
