வினா விடை · அறிவியல்
‘கனநீர்’ என்பதன் வேதி வாய்ப்பாடு
சரியான விடை: (D) D₂O
விளக்கம்: கனநீர் என்பது டியூட்டிரியம் ஆக்சைடு (D₂O); சாதாரண நீரில் உள்ள ஹைட்ரஜனுக்குப் பதில் டியூட்டிரியம் உள்ளது. அணுக்கரு உலைகளில் இது நியூட்ரான்களின் வேகத்தைக் குறைக்கும் மட்டுப்படுத்தியாகப் பயன்படுகிறது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: அறிவியல் – வினா வங்கி – பகுதி 12. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- காமா (γ) கதிர்களைப் பின்வருவனவற்றுள் எதன் மூலம் கண்டறியலாம்?விடை: சின்டிலேஷன் எண்ணி
- மேக்னட்ரான் பின்வருவனவற்றுள் எதனைத் தோற்றுவிக்கப் பயன்படுகிறது?விடை: நுண்ணலைகள்
- எதன் வழியே ஒலி மிக வேகமாகச் செல்லும்?விடை: எஃகு
- ஒளியின் முதன்மை நிறங்கள் எனப்படுவதுவிடை: சிவப்பு, நீலம், பச்சை
- பேனாவின் முனை பிளவுபட்டு இருப்பதன் தத்துவம்விடை: நுண்புழை ஏற்றம்
- அணுக்கரு உலைகளில் பயன்படுத்தப்படும் கட்டுப்படுத்தும் தண்டுகள் செய்யப் பயன்படும் பொருள்விடை: கேட்மியம்
- வெள்ளை ஒளிக்கற்றையை அதனுடைய வெவ்வேறு நிறங்களாகப் பிரிப்பதுவிடை: நிறப்பிரிகை
- தூரப்பார்வைக் குறையை நீக்கப் பயன்படும் லென்ஸ்விடை: குவி லென்ஸ்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
