Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · அறிவியல்

காமா (γ) கதிர்களைப் பின்வருவனவற்றுள் எதன் மூலம் கண்டறியலாம்?

சரியான விடை: (D) சின்டிலேஷன் எண்ணி
விளக்கம்: காமா கதிர்கள் மின்னூட்டம் அற்றவை என்பதால் மின்புலத்தாலோ காந்தப்புலத்தாலோ விலகுவதில்லை; அவற்றைச் சின்டிலேஷன் எண்ணி மூலம் கண்டறியலாம். சின்டிலேஷன் எண்ணியில் கதிர் விழும்போது ஒளிரும் பொருள் சிறு ஒளிப்பொறிகளை வெளியிடுகிறது.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: அறிவியல் – வினா வங்கி – பகுதி 12. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. எதன் வழியே ஒலி மிக வேகமாகச் செல்லும்?விடை: எஃகு
  2. ‘கனநீர்’ என்பதன் வேதி வாய்ப்பாடுவிடை: D₂O
  3. பேனாவின் முனை பிளவுபட்டு இருப்பதன் தத்துவம்விடை: நுண்புழை ஏற்றம்
  4. மேக்னட்ரான் பின்வருவனவற்றுள் எதனைத் தோற்றுவிக்கப் பயன்படுகிறது?விடை: நுண்ணலைகள்
  5. வெள்ளை ஒளிக்கற்றையை அதனுடைய வெவ்வேறு நிறங்களாகப் பிரிப்பதுவிடை: நிறப்பிரிகை
  6. ஒளியின் முதன்மை நிறங்கள் எனப்படுவதுவிடை: சிவப்பு, நீலம், பச்சை
  7. ‘ஒளிவிலகல் எண்’ அதிகமாக உடையதுவிடை: வைரம்
  8. அணுக்கரு உலைகளில் பயன்படுத்தப்படும் கட்டுப்படுத்தும் தண்டுகள் செய்யப் பயன்படும் பொருள்விடை: கேட்மியம்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions