வினா விடை · பொதுத் தமிழ்
சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். 1913 ஆம் ஆண்டு கீதாஞ்சலி என்ற நூலுக்காக இலக்கியத்திற்கான நோபல் பரிசு பெற்றவர் ரவீந்திரநாத் தாகூர். 1919 ஆம் ஆண்டு ஜாலியன் வாலாபாக் படுகொலையை கண்டித்து சர் பட்டத்தை துறந்தவர் மகாத்மா காந்தி.
சரியான விடை: (A) 1 மட்டும் சரி
விளக்கம்: ரவீந்திரநாத் தாகூர் கீதாஞ்சலிக்காக 1913இல் இலக்கிய நோபல் பரிசு பெற்றார். 1919 ஜாலியன் வாலாபாக் படுகொலையைக் கண்டித்து சர் பட்டத்தைத் துறந்தவரும் தாகூரே; காந்தி அல்ல.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத்தமிழ் – 11ஆம் வகுப்பு தமிழ் புத்தகம் – பகுதி 5. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- அப்துல் ரகுமான் எந்த நூலுக்கு சாகித்திய அகாதமி விருது பெற்றார்?விடை: ஆலாபனை
- கவிஞர் அப்துல் ரகுமான் கீழ்க்கண்ட எந்த விருது பெற்றார்?விடை: பாரதிதாசன் விருது
- சித்தர்களை கிளர்ச்சியாளர்கள் என்று கூறுபவர் யார்?விடை: அறிஞர் கா கைலாசபதி
- பதிற்றுப்பத்து நூலின் இரண்டாம் பத்தின் பாடலை பாடியவர்?விடை: குமட்டூர் கண்ணனார்
- ஒன்றென்றிரு தெய்வம் உண்டென்றிரு என்று பாடியவர் யார்?விடை: பட்டினத்தார்
- சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். பாரதியார் குயில் என்னும் இலக்கிய இதழை நடத்தி உள்ளார். தமிழக அரசு பாரதிதாசன் பெயரால் கோவையில் ஒரு பல்கலைக்கழகத்தை நிறுவியுள்ளது.விடை: இரண்டும் தவறு
- சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். எட்டுத்தொகையில் அமைந்த அகத்திணை நூல்களில் ஒன்று பதிற்றுப்பத்து. சேர மன்னர்கள் 10 பேரின் சிறப்புகளை பாடாண் திணையில் கூறுகிறது.விடை: 2 மட்டும் சரி
- பல்வேறு வகையான நிறுத்தற்குறிகள் நமக்கு அறிமுகப்படுத்தி அவற்றை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என விளக்கிக் கூறியவர்கள் யார்?விடை: ஐரோப்பியர்கள்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
