வினா விடை · பொதுத் தமிழ்
பொருத்துக: (அ) இலக்கணமுடையது (ஆ) இலக்கணப்போலி (இ) மரூஉ (ஈ) குழூஉக்குறி — 1) கோவை 2) நிலம் 3) புறநகர் 4) பறி
சரியான விடை: (A) 2 3 1 4
விளக்கம்: நிலம் இலக்கணமுடையது; புறநகர் (நகர்ப்புறம்) இலக்கணப்போலி; கோவை (கோயம்புத்தூர்) மரூஉ; பொன்னைக் குறிக்கும் ‘பறி’ குழூஉக்குறி ஆகும். இவை வழக்குச் சொற்களின் வகைகளாகும்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 24. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- “தான் பணத்தைத் திருடவில்லை என்று கண்ணன் முதலைக் கண்ணீர் வடித்தான்” – இதில் ‘முதலைக் கண்ணீர்’ என்பதன் சரியான பொருள் எது?விடை: பொய்யாக அழுதல்
- ‘வில்லிபாரதம்’ ............... பருவம் கொண்டதுவிடை: 10
- திருக்குறளின் சிறப்பினை உணர்த்தும் ‘திருவள்ளுவமாலை’யை எத்தனை புலவர்கள் பாடியுள்ளனர்?விடை: 53
- ‘பஞ்சாயத்து’ என்னும் பிறமொழிச் சொல்லுக்குச் சரியான தமிழ்ச்சொல் எது?விடை: ஐம்பேராயம்
- சைவத் திருமுறைகளில் ‘திருமந்திரம்’ <br />எத்தனையாவது திருமுறை ஆகும்.விடை: 10வது
- கம்பராமாயணத்தின் 4வது காண்டம்விடை: கிட்கிந்தா காண்டம்
- “ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம் <br />பேரறிவாளன் திரு” இதில் வரும் அணிவிடை: உவமையணி
- பிழையற்ற தொடரைத் தேர்ந்தெடுக்கவும்.விடை: ஓர் அமைச்சர் அவருடைய மகளோடு ஒரு மாவட்டம் சென்றார்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
