வினா விடை · பொதுத் தமிழ்
“தான் பணத்தைத் திருடவில்லை என்று கண்ணன் முதலைக் கண்ணீர் வடித்தான்” – இதில் ‘முதலைக் கண்ணீர்’ என்பதன் சரியான பொருள் எது?
சரியான விடை: (B) பொய்யாக அழுதல்
விளக்கம்: ‘முதலைக் கண்ணீர் வடித்தல்’ என்னும் மரபுத்தொடர் உள்ளத்தில் வருத்தமின்றிப் பொய்யாக அழுவதைக் குறிக்கும். முதலை இரையை உண்ணும்போது கண்ணீர் வடிப்பதாகக் கூறப்படும் நம்பிக்கையிலிருந்து இத்தொடர் தோன்றியது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 24. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- திருக்குறளின் சிறப்பினை உணர்த்தும் ‘திருவள்ளுவமாலை’யை எத்தனை புலவர்கள் பாடியுள்ளனர்?விடை: 53
- பொருத்துக: (அ) இலக்கணமுடையது (ஆ) இலக்கணப்போலி (இ) மரூஉ (ஈ) குழூஉக்குறி — 1) கோவை 2) நிலம் 3) புறநகர் 4) பறிவிடை: 2 3 1 4
- சைவத் திருமுறைகளில் ‘திருமந்திரம்’ <br />எத்தனையாவது திருமுறை ஆகும்.விடை: 10வது
- ‘வில்லிபாரதம்’ ............... பருவம் கொண்டதுவிடை: 10
- “ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம் <br />பேரறிவாளன் திரு” இதில் வரும் அணிவிடை: உவமையணி
- ‘பஞ்சாயத்து’ என்னும் பிறமொழிச் சொல்லுக்குச் சரியான தமிழ்ச்சொல் எது?விடை: ஐம்பேராயம்
- பொருத்துக: (அ) காட்டை அடித்தான் (ஆ) புலியைப் போன்றவன் (இ) கூலியின் பொருட்டு வேலை (ஈ) என்னுடைய வீடு — 1) ஆறாம் வேற்றுமைச் சொல்லுருபு 2) பொருட்டு 3) அழித்தல் 4) ஒத்தல்விடை: 3 4 2 1
- கம்பராமாயணத்தின் 4வது காண்டம்விடை: கிட்கிந்தா காண்டம்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
