Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · திறனறிவும் மனக்கணக்கும்

3 + 5 + 7 + ... + 39 இன் கூடுதல் / The sum 3 + 5 + 7 + ... + 39 is

சரியான விடை: (C) 399
விளக்கம்: 3 + 5 + 7 + ... + 39 என்பது முதல் 20 ஒற்றை எண்களின் கூடுதலில் (20² = 400) இருந்து 1 ஐக் கழித்தது; எனவே 399. முதல் n ஒற்றை எண்களின் கூடுதல் n² ஆகும்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: திறனறிவும் மனக்கணக்கும் – வினா வங்கி – பகுதி 2. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. இரு எண்களின் வித்தியாசம் 3, அவற்றின் பெருக்கல் −2 எனில், அவ்வெண்களின் கனங்களின் வித்தியாசம் / The difference between two numbers is 3 and their product is −2. Then the difference b...விடை: 9
  2. ஒரு வட்டத்தின் ஆரம் 50% குறைக்கப்பட்டால், அதன் பரப்பு எவ்வளவு சதவீதம் குறையும்? / If the radius of a circle is decreased by 50%, its area is reduced byவிடை: 75%
  3. தொடர் தள்ளுபடிகள் முறையே 30% 20% & 10% இதற்குச் சமமான தனி தள்ளுபடி/A single discount equivalent to a discount series of 30% 20% and 10% isவிடை: 49.6%
  4. ⁵√12, ⁴√11, ∛10, √9 ஆகியவற்றுள் மிகச் சிறியது எது? / Which is the smallest among ⁵√12, ⁴√11, ∛10 and √9?விடை: ⁵√12
  5. ஓர் பள்ளியில் 70% பேர் மாணவர்கள் மற்றும் 504 பேர் மாணவிகள் எனில் மாணவர்களின் எண்ணிக்கை யாது?/If 70% of students in a school are boys and the number of girls is 504, the number of b...விடை: 1176
  6. இரு எண்களின் விகிதம் 3 : 8; அவற்றின் வித்தியாசம் 115 எனில், அவற்றுள் சிறிய எண் / The ratio of two numbers is 3 : 8 and their difference is 115. Then the smaller of the two numbers...விடை: 69
  7. ஓர் எண்ணின் 30% = 12.6 எனில், அந்த எண் யாது? / If 30% of a certain number is 12.6, find the numberவிடை: 42
  8. ஓர் எண் மற்றும் அதன் வர்க்கம் ஆகியவற்றின் கூடுதல் 90. அந்த எண் / The sum of a number and its square is 90. The number isவிடை: −10 அல்லது 9 / −10 or 9
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions