வினா விடை · அறிவியல்
ஓர் ஒலி அலையின் வீச்சு நிர்ணயிப்பது அதன் / The amplitude of a sound wave determines its
சரியான விடை: (B) செறிவை / intensity
விளக்கம்: ஒலி அலையின் செறிவு அதன் வீச்சின் இருமடிக்கு நேர்விகிதத்தில் இருப்பதால் வீச்சு ஒலியின் செறிவையும் உரப்பையும் நிர்ணயிக்கிறது. ஒலியின் சுருதி (Pitch) அதிர்வெண்ணால் நிர்ணயிக்கப்படுகிறது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: அறிவியல் – வினா வங்கி – பகுதி 30. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- வெள்ளை ஒளியில் சோப்புப் படலத்தைப் பார்க்கும்போது பல வண்ணங்கள் தோன்றக் காரணமான நிகழ்வு / Different colours are seen in a soap film in white light because of the phenomenon ofவிடை: குறுக்கீட்டு விளைவு / interference
- தங்கத்தின் உருகுநிலை / The melting point of Goldவிடை: 1064 °C
- ஓர் அனலாக் ஒளியியல் இணைப்பில் அலைபரப்பி, ______, ஏற்பி ஆகியவை இருக்கும் / An analog optical link consists of a transmitter, ______ and a receiverவிடை: ஒளியியல் இழை இணைப்பு / Fibre link
- சூரியனின் மேற்பரப்பு வெப்பநிலை ஏறத்தாழ எவ்வளவு? / What is the approximate temperature of the outer surface of the Sun?விடை: 6000°C
- டையோடுகளைப் பயன்படுத்தி அமைக்க இயலாதது / Diodes cannot be used to constructவிடை: பெருக்கிகள் / amplifiers
- சுறா மீனின் உடலில் உள்ள செதில்களின் பெயர் / The name of scales in Shark fish isவிடை: பிளக்காய்டு / Placoid
- ஒலி அலைகளைத் தளவிளைவு அடையச் செய்ய முடியாது, ஏனெனில் அவை / Sound waves cannot be polarised because they areவிடை: நெட்டலைகள் / longitudinal in nature
- 'VRML' என்பதன் விரிவாக்கம் என்ன? / What is VRML?விடை: Virtual Reality Modeling Language
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
