Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · அறிவியல்

வெள்ளை ஒளியில் சோப்புப் படலத்தைப் பார்க்கும்போது பல வண்ணங்கள் தோன்றக் காரணமான நிகழ்வு / Different colours are seen in a soap film in white light because of the phenomenon of

சரியான விடை: (B) குறுக்கீட்டு விளைவு / interference
விளக்கம்: சோப்புப் படலத்தின் மேல், கீழ்ப் பரப்புகளில் எதிரொளிக்கும் ஒளிக்கதிர்கள் ஒன்றோடொன்று குறுக்கிடுவதால் பல வண்ணங்கள் தோன்றுகின்றன. நீரின் மேல் மிதக்கும் எண்ணெய்ப் படலத்தின் வண்ணங்களும் குறுக்கீட்டு விளைவால் உண்டாகின்றன.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: அறிவியல் – வினா வங்கி – பகுதி 30. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. ஓர் அனலாக் ஒளியியல் இணைப்பில் அலைபரப்பி, ______, ஏற்பி ஆகியவை இருக்கும் / An analog optical link consists of a transmitter, ______ and a receiverவிடை: ஒளியியல் இழை இணைப்பு / Fibre link
  2. ஓர் ஒலி அலையின் வீச்சு நிர்ணயிப்பது அதன் / The amplitude of a sound wave determines itsவிடை: செறிவை / intensity
  3. டையோடுகளைப் பயன்படுத்தி அமைக்க இயலாதது / Diodes cannot be used to constructவிடை: பெருக்கிகள் / amplifiers
  4. தங்கத்தின் உருகுநிலை / The melting point of Goldவிடை: 1064 °C
  5. ஒலி அலைகளைத் தளவிளைவு அடையச் செய்ய முடியாது, ஏனெனில் அவை / Sound waves cannot be polarised because they areவிடை: நெட்டலைகள் / longitudinal in nature
  6. சூரியனின் மேற்பரப்பு வெப்பநிலை ஏறத்தாழ எவ்வளவு? / What is the approximate temperature of the outer surface of the Sun?விடை: 6000°C
  7. ஒளியின் தளவிளைவு ஒளியின் ______ தன்மையை நிரூபிக்கிறது / Polarisation of light proves the ______ nature of lightவிடை: குறுக்கலை / Transverse wave
  8. சுறா மீனின் உடலில் உள்ள செதில்களின் பெயர் / The name of scales in Shark fish isவிடை: பிளக்காய்டு / Placoid
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions