வினா விடை · திறனறிவும் மனக்கணக்கும்
ஓர் பள்ளியில் 70% பேர் மாணவர்கள் மற்றும் 504 பேர் மாணவிகள் எனில் மாணவர்களின் எண்ணிக்கை யாது?/If 70% of students in a school are boys and the number of girls is 504, the number of boys is
சரியான விடை: (B) 1176
விளக்கம்: மாணவர்கள் 70% என்பதால் மாணவிகள் 30% = 504; மொத்தம் 1680, மாணவர்கள் 1680 − 504 = 1176. நேரடியாக 504 × 70/30 = 1176 எனவும் காணலாம்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: திறனறிவும் மனக்கணக்கும் – வினா வங்கி – பகுதி 2. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- ஓர் எண்ணின் 30% = 12.6 எனில், அந்த எண் யாது? / If 30% of a certain number is 12.6, find the numberவிடை: 42
- தொடர் தள்ளுபடிகள் முறையே 30% 20% & 10% இதற்குச் சமமான தனி தள்ளுபடி/A single discount equivalent to a discount series of 30% 20% and 10% isவிடை: 49.6%
- 30க்கும் 50க்கும் இடையில் உள்ள பகா எண்களின் சராசரி காணவும்/Find the average of all prime number between 30 and 50விடை: 39.8
- இரு எண்களின் வித்தியாசம் 3, அவற்றின் பெருக்கல் −2 எனில், அவ்வெண்களின் கனங்களின் வித்தியாசம் / The difference between two numbers is 3 and their product is −2. Then the difference b...விடை: 9
- தேவன் தன் ஆண்டு வருமானத்தில் 25% ஆன ரூ.2,34,558ஐ சேமிப்புத் திட்டங்களில் முதலீடு செய்கிறார். அவரது மாத வருமானம் யாது? / Devan invests Rs.2,34,558, which is 25% of his annual income...விடை: ரூ.78,186 / Rs.78,186
- 3 + 5 + 7 + ... + 39 இன் கூடுதல் / The sum 3 + 5 + 7 + ... + 39 isவிடை: 399
- இரு எண்களின் பெருக்கற்பலன் 1320 அதன் மீ.பெ.வ 6 எனில், மீ.சி.ம. யாது?/The product of two numbers is 1320 and their H.C.F. is 6 The L.C.M. of the number isவிடை: 220
- ஒரு வட்டத்தின் ஆரம் 50% குறைக்கப்பட்டால், அதன் பரப்பு எவ்வளவு சதவீதம் குறையும்? / If the radius of a circle is decreased by 50%, its area is reduced byவிடை: 75%
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
