Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · திறனறிவும் மனக்கணக்கும்

தொடர் தள்ளுபடிகள் முறையே 30% 20% & 10% இதற்குச் சமமான தனி தள்ளுபடி/A single discount equivalent to a discount series of 30% 20% and 10% is

சரியான விடை: (B) 49.6%
விளக்கம்: அடுத்தடுத்த தள்ளுபடிகளுக்குப் பின் செலுத்தும் பங்கு 0.70 × 0.80 × 0.90 = 0.504; எனவே சமமான தனித் தள்ளுபடி 49.6%. தள்ளுபடிகளை நேரடியாகக் கூட்டினால் (60%) தவறான விடை கிடைக்கும்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: திறனறிவும் மனக்கணக்கும் – வினா வங்கி – பகுதி 2. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. ஓர் பள்ளியில் 70% பேர் மாணவர்கள் மற்றும் 504 பேர் மாணவிகள் எனில் மாணவர்களின் எண்ணிக்கை யாது?/If 70% of students in a school are boys and the number of girls is 504, the number of b...விடை: 1176
  2. இரு எண்களின் வித்தியாசம் 3, அவற்றின் பெருக்கல் −2 எனில், அவ்வெண்களின் கனங்களின் வித்தியாசம் / The difference between two numbers is 3 and their product is −2. Then the difference b...விடை: 9
  3. ஓர் எண்ணின் 30% = 12.6 எனில், அந்த எண் யாது? / If 30% of a certain number is 12.6, find the numberவிடை: 42
  4. 3 + 5 + 7 + ... + 39 இன் கூடுதல் / The sum 3 + 5 + 7 + ... + 39 isவிடை: 399
  5. 30க்கும் 50க்கும் இடையில் உள்ள பகா எண்களின் சராசரி காணவும்/Find the average of all prime number between 30 and 50விடை: 39.8
  6. ஒரு வட்டத்தின் ஆரம் 50% குறைக்கப்பட்டால், அதன் பரப்பு எவ்வளவு சதவீதம் குறையும்? / If the radius of a circle is decreased by 50%, its area is reduced byவிடை: 75%
  7. தேவன் தன் ஆண்டு வருமானத்தில் 25% ஆன ரூ.2,34,558ஐ சேமிப்புத் திட்டங்களில் முதலீடு செய்கிறார். அவரது மாத வருமானம் யாது? / Devan invests Rs.2,34,558, which is 25% of his annual income...விடை: ரூ.78,186 / Rs.78,186
  8. ⁵√12, ⁴√11, ∛10, √9 ஆகியவற்றுள் மிகச் சிறியது எது? / Which is the smallest among ⁵√12, ⁴√11, ∛10 and √9?விடை: ⁵√12
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions