வினா விடை · பொதுத் தமிழ்
ஒருமை பன்மைப் பிழை இல்லாத தொடரைத் தேர்ந்தெடுக்கவும்
சரியான விடை: (C) அவை இங்கே உள்ளன
விளக்கம்: ‘அவை’ என்பது பலவின்பால் சுட்டுப்பெயர்; அதற்கு ஏற்ற வினைமுற்று ‘உள்ளன’ என்பதால் ‘அவை இங்கே உள்ளன’ பிழையற்ற தொடர். ‘அதுகள்’ என்பது பிழையான வழக்குச் சொல்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 31. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- ‘பாலை’ நிலத்திற்குரிய பறவைவிடை: புறா
- பிறவினைத் தொடரைக் கண்டறியவும்விடை: முருகன் சிலப்பதிகாரத்தைப் படிப்பித்தான்
- பொருத்துக (திணை – ஐங்குறுநூற்றில் பாடியவர்): (a) குறிஞ்சி (b) முல்லை (c) மருதம் (d) நெய்தல் // 1. பேயனார் 2. ஓரம்போகியார் 3. அம்மூவனார் 4. கபிலர்விடை: 4 1 2 3
- ‘ஐங்குறுநூறு’ – பிரித்து எழுதுகவிடை: ஐந்து+குறுமை+நூறு
- ஓரெழுத்து ஒருமொழியும் அதன் பொருளும் – சரியான இணை எது?விடை: ஈ - கொடு
- தமிழின் முதல் காப்பிய நூல்விடை: சிலப்பதிகாரம்
- ‘நில்’ என்னும் வேர்ச்சொல்லின் பெயரெச்சத்தைத் தேர்ந்தெடுக்கவும்விடை: நின்ற
- ‘கம்பரசம்’ என்ற நூலை இயற்றியவர்விடை: அண்ணா
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
