வினா விடை · பொதுத் தமிழ்
பிறவினைத் தொடரைக் கண்டறியவும்
சரியான விடை: (B) முருகன் சிலப்பதிகாரத்தைப் படிப்பித்தான்
விளக்கம்: எழுவாய் பிறரைக் கொண்டு செயலைச் செய்விப்பது பிறவினை; ‘படிப்பித்தான்’ என்பது அவ்வகையைச் சேர்ந்தது. பிறவினை பெரும்பாலும் வி, பி, கு, சு, டு, து, பு, று விகுதிகளைப் பெற்று வரும்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 31. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- ஒருமை பன்மைப் பிழை இல்லாத தொடரைத் தேர்ந்தெடுக்கவும்விடை: அவை இங்கே உள்ளன
- ‘ஐங்குறுநூறு’ – பிரித்து எழுதுகவிடை: ஐந்து+குறுமை+நூறு
- ‘பாலை’ நிலத்திற்குரிய பறவைவிடை: புறா
- தமிழின் முதல் காப்பிய நூல்விடை: சிலப்பதிகாரம்
- பொருத்துக (திணை – ஐங்குறுநூற்றில் பாடியவர்): (a) குறிஞ்சி (b) முல்லை (c) மருதம் (d) நெய்தல் // 1. பேயனார் 2. ஓரம்போகியார் 3. அம்மூவனார் 4. கபிலர்விடை: 4 1 2 3
- ‘கம்பரசம்’ என்ற நூலை இயற்றியவர்விடை: அண்ணா
- ஓரெழுத்து ஒருமொழியும் அதன் பொருளும் – சரியான இணை எது?விடை: ஈ - கொடு
- சேக்கிழார் எந்த நூற்றாண்டைச் சேர்ந்தவர்?விடை: கி.பி. 12ஆம் நூற்றாண்டு
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
