Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · திறனறிவும் மனக்கணக்கும்

15-ஐ 0-ஆல் வகுத்தால் கிடைப்பது

சரியான விடை: (D) வரையறுக்கப்படவில்லை (Undefined)
விளக்கம்: எந்த எண்ணையும் பூச்சியத்தால் வகுத்தல் கணிதத்தில் வரையறுக்கப்படவில்லை (Undefined). ஆனால் பூச்சியத்தை ஏதேனும் பூச்சியமற்ற எண்ணால் வகுத்தால் விடை 0 ஆகும்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: திறனறிவும் மனக்கணக்கும் – வினா வங்கி – பகுதி 18. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. இரண்டு கேள்விக்குறிகளின் இடத்திலும் வர வேண்டிய ஒரே எண் எது? ?/32 = 72/?விடை: 48
  2. தந்தை, மகன் இருவரின் தற்போதைய வயதுகளின் கூடுதல் 50 ஆண்டுகள். 10 ஆண்டுகள் கழித்து அவர்களின் வயது விகிதம் 5 : 2 ஆக இருக்கும். தந்தை, மகனின் தற்போதைய வயது முறையே?விடை: 40, 10
  3. மிகப்பெரிய நான்கு இலக்க எண்ணுக்கும் மிகச்சிறிய மூன்று இலக்க எண்ணுக்கும் உள்ள வித்தியாசம் என்ன?விடை: 9899
  4. '6a35' என்ற எண் 11-ஆல் மீதியின்றி வகுபடும் எனில் 'a'-ன் மதிப்பு என்ன?விடை: 4
  5. கீழ்க்கண்டவற்றுள் அதிக எண் மதிப்பு உடையது எது?விடை: 8/0.8
  6. ஒரு வாகனம் A-யிலிருந்து புறப்பட்டு வடக்கு நோக்கி 10 கி.மீ. செல்கிறது. பின் வலதுபுறம் திரும்பி 15 கி.மீ. செல்கிறது. மீண்டும் வலதுபுறம் திரும்பி 10 கி.மீ. பயணித்து B-ஐ அடைகிறது. A-க்...விடை: 15 கி.மீ.
  7. ஒரு எண்ணின் வர்க்கத்தின் இருமடங்கு 18-ன் கனத்திற்குச் சமம் எனில், அந்த எண் எது?விடை: 54
  8. ஒரு முக்கோணத்தின் மூன்று கோணங்களின் கூடுதல் எவ்வளவு?விடை: 180°
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions