வினா விடை · திறனறிவும் மனக்கணக்கும்
வினோத்தின் பிறந்த நாள், திங்கள்கிழமையில் தொடங்கும் ஒரு மாதத்தின் மூன்றாவது வியாழக்கிழமை எனில் வினோத்தின் பிறந்த தேதி எது?
சரியான விடை: (D) இவற்றில் எதுவுமில்லை
விளக்கம்: மாதம் திங்கள்கிழமை தொடங்கினால் வியாழக்கிழமைகள் 4, 11, 18, 25 தேதிகளில் வரும்; மூன்றாவது வியாழன் 18-ஆம் தேதி. 18 விடைகளில் இல்லாததால் 'இவற்றில் எதுவுமில்லை' சரியானது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: திறனறிவும் மனக்கணக்கும் – வினா வங்கி – பகுதி 12. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- கூற்றுகள்: (i) சில விளையாடுபவர்கள் பாடகர்கள். (ii) எல்லாப் பாடகர்களும் உயரமானவர்கள். முடிவுகள்: I. சில விளையாடுபவர்கள் உயரமானவர்கள். II. எல்லா விளையாடுபவர்களும் உயரமானவர்கள்.விடை: I மட்டும் சரி
- ஒரு ஆணைப் பார்த்து ஒரு பெண் கூறுகிறாள்: “இவர் எனது கணவருடைய மனைவியின் மகளுடைய சகோதரன்.” அந்தப் பெண்ணுக்கு அந்த ஆண் என்ன உறவு?விடை: மகன்
- ஒரு பேருந்து 20 கி.மீ தெற்கு நோக்கிச் சென்று, பின்பு வலதுபுறமாகத் திரும்பி 30 கி.மீ செல்கிறது. அடுத்து இடதுபுறமாகத் திரும்பி 20 கி.மீ செல்கிறது. பின்பு இடதுபுறமாகத் திரும்பி 30 கி....விடை: 40 கி.மீ
- ஒரு மிதிவண்டியின் குறித்த விலை ரூ.1500. இதனை ரூ.1350-க்கு விற்றால் தள்ளுபடி சதவீதம் என்ன?விடை: 10%
- ஒரு ரகசிய மொழியில் வீடு என்பது கதவு என்றும், கதவு என்பது படுக்கை என்றும், படுக்கை என்பது கட்டில் என்றும் அழைக்கப்படுகிறது எனில் ஒருவன் எதில் வசிப்பான்?விடை: கதவு
- அரைவட்டத்தின் மையக்கோணம் ….. ஆகும்விடை: 180°
- ஒரு சங்கேத மொழியில் FORGE என்பது FPTJI என்று குறிக்கப்படுகிறது எனில் CULPRIT எவ்வாறு குறிக்கப்படும்?விடை: CVNSVNZ
- ஒரு மூலைவிட்ட அணியில் முதன்மை மூலைவிட்ட உறுப்புகள் ஒவ்வொன்றும் 1 எனில் அந்த அணி ……. எனப்படும்.விடை: அலகு அணி
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
