Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · திறனறிவும் மனக்கணக்கும்

ஒரு முக்கோணத்தின் மூன்று கோணங்களின் விகிதம் 2 : 4 : 6 எனில் அதன் கோண அளவுகள் / The angles of a triangle are in the ratio 2 : 4 : 6. The angles are

சரியான விடை: (A) 30°, 60°, 90°
விளக்கம்: விகிதக் கூடுதல் 12; 180° ÷ 12 = 15°. எனவே கோணங்கள் 30°, 60°, 90°.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: திறனறிவும் மனக்கணக்கும் – வினா வங்கி – பகுதி 15. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. அரைவட்ட வடிவிலான ஒரு பூங்காவின் ஆரம் 14 மீ. மீட்டருக்கு ₹8 வீதம் அதற்குச் சுற்றுவேலி அமைக்க ஆகும் செலவு / A park is in the shape of a semicircle with radius 14 m. The cost of fenci...விடை: ₹576
  2. ஒரு சரிவகத்தின் பரப்பு 33.32 செ.மீ². அதன் இணைப்பக்கங்களில் ஒன்று 8 செ.மீ, உயரம் 5.6 செ.மீ எனில் மற்றொரு இணைப்பக்கம் / The area of a trapezium is 33.32 cm². One of its parallel side...விடை: 3.9 செ.மீ / 3.9 cm
  3. 100-க்கும், 120-க்கும் இடையேயுள்ள பகா <br />எண்களின் கூடுதல் யாது/What is the sum of all <br />prime numbers between 100 and 120?விடை: 533
  4. ராமுவின் தற்போதைய வயது அவருடைய தந்தையின் வயதில் பாதி. பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு தந்தையின் வயது ராமுவின் வயதைப்போல் மூன்று மடங்கு எனில் (ராமு, தந்தை) ஆகியோரின் தற்போதைய வயது / R...விடை: 30, 60
  5. ஒருவர் ஒரு வானொலிப் பெட்டியை அதன் விற்பனை (பட்டியல்) விலையின் 9/10 பங்கிற்கு வாங்கி, அதை விற்பனை விலையைவிட 8% அதிகமாக விற்றார் எனில் அவர் பெற்ற இலாப சதவீதம் / A person purchased a...விடை: 20%
  6. ஒரு உருளையின் ஆரம், உயரம் ஆகியவற்றின் விகிதம் 5 : 7; அதன் கனஅளவு 4400 க.செ.மீ எனில் உருளையின் ஆரம் / The radius and height of a cylinder are in the ratio 5 : 7. If its volume is 44...விடை: 10 செ.மீ / 10 cm
  7. 3a²bc, 5ab²c, 7abc² ஆகியவற்றின் மீ.சி.ம / The LCM of 3a²bc, 5ab²c, 7abc² isவிடை: 105a²b²c²
  8. ஒரு உருளையின் வளைபரப்பு 352 செ.மீ², உயரம் 16 செ.மீ எனில் அதன் ஆரம் (π = 22/7) / The curved surface area of a cylinder is 352 cm² and its height is 16 cm. Find the radius (π = 22/7)விடை: 3.5 செ.மீ / 3.5 cm
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions