வினா விடை · திறனறிவும் மனக்கணக்கும்
ராமுவின் தற்போதைய வயது அவருடைய தந்தையின் வயதில் பாதி. பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு தந்தையின் வயது ராமுவின் வயதைப்போல் மூன்று மடங்கு எனில் (ராமு, தந்தை) ஆகியோரின் தற்போதைய வயது / Ramu is now half as old as his father. Fifteen years ago, the father was three times as old as Ramu. Their present ages (Ramu, father) are
சரியான விடை: (D) 30, 60
விளக்கம்: ராமுவின் வயது x எனில் தந்தை 2x; 2x − 15 = 3(x − 15) என்பதால் x = 30. எனவே ராமு 30, தந்தை 60; 15 ஆண்டுகளுக்கு முன் 15, 45.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: திறனறிவும் மனக்கணக்கும் – வினா வங்கி – பகுதி 15. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- ஒரு சரிவகத்தின் பரப்பு 33.32 செ.மீ². அதன் இணைப்பக்கங்களில் ஒன்று 8 செ.மீ, உயரம் 5.6 செ.மீ எனில் மற்றொரு இணைப்பக்கம் / The area of a trapezium is 33.32 cm². One of its parallel side...விடை: 3.9 செ.மீ / 3.9 cm
- ஒரு உருளையின் ஆரம், உயரம் ஆகியவற்றின் விகிதம் 5 : 7; அதன் கனஅளவு 4400 க.செ.மீ எனில் உருளையின் ஆரம் / The radius and height of a cylinder are in the ratio 5 : 7. If its volume is 44...விடை: 10 செ.மீ / 10 cm
- ஒரு முக்கோணத்தின் மூன்று கோணங்களின் விகிதம் 2 : 4 : 6 எனில் அதன் கோண அளவுகள் / The angles of a triangle are in the ratio 2 : 4 : 6. The angles areவிடை: 30°, 60°, 90°
- ஒரு உருளையின் வளைபரப்பு 352 செ.மீ², உயரம் 16 செ.மீ எனில் அதன் ஆரம் (π = 22/7) / The curved surface area of a cylinder is 352 cm² and its height is 16 cm. Find the radius (π = 22/7)விடை: 3.5 செ.மீ / 3.5 cm
- அரைவட்ட வடிவிலான ஒரு பூங்காவின் ஆரம் 14 மீ. மீட்டருக்கு ₹8 வீதம் அதற்குச் சுற்றுவேலி அமைக்க ஆகும் செலவு / A park is in the shape of a semicircle with radius 14 m. The cost of fenci...விடை: ₹576
- தந்தை, மகன் ஆகியோரின் வயதுகளின் கூடுதல் 50 ஆண்டுகள். 6 ஆண்டுகளுக்கு முன்பு இருவரின் வயதுகளின் பெருக்கற்பலன் அப்போதைய தந்தையின் வயதின் இருமடங்கு எனில் தந்தை, மகனின் தற்போதைய வயது மு...விடை: 42 ஆண்டுகள், 8 ஆண்டுகள் / 42 years, 8 years
- 100-க்கும், 120-க்கும் இடையேயுள்ள பகா <br />எண்களின் கூடுதல் யாது/What is the sum of all <br />prime numbers between 100 and 120?விடை: 533
- 2011-ஆம் ஆண்டின் நாட்காட்டி அப்படியே முதன்முதலில் மீண்டும் வரும் ஆண்டு எது?விடை: 2022
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
