Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · திறனறிவும் மனக்கணக்கும்

ஒரு உருளையின் ஆரம், உயரம் ஆகியவற்றின் விகிதம் 5 : 7; அதன் கனஅளவு 4400 க.செ.மீ எனில் உருளையின் ஆரம் / The radius and height of a cylinder are in the ratio 5 : 7. If its volume is 4400 cu.cm, the radius is

சரியான விடை: (A) 10 செ.மீ / 10 cm
விளக்கம்: ஆரம் 5k, உயரம் 7k எனில் கனஅளவு (22/7) × 25k² × 7k = 550k³ = 4400; k³ = 8, k = 2. எனவே ஆரம் 10 செ.மீ, உயரம் 14 செ.மீ.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: திறனறிவும் மனக்கணக்கும் – வினா வங்கி – பகுதி 15. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. ராமுவின் தற்போதைய வயது அவருடைய தந்தையின் வயதில் பாதி. பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு தந்தையின் வயது ராமுவின் வயதைப்போல் மூன்று மடங்கு எனில் (ராமு, தந்தை) ஆகியோரின் தற்போதைய வயது / R...விடை: 30, 60
  2. ஒரு உருளையின் வளைபரப்பு 352 செ.மீ², உயரம் 16 செ.மீ எனில் அதன் ஆரம் (π = 22/7) / The curved surface area of a cylinder is 352 cm² and its height is 16 cm. Find the radius (π = 22/7)விடை: 3.5 செ.மீ / 3.5 cm
  3. ஒரு சரிவகத்தின் பரப்பு 33.32 செ.மீ². அதன் இணைப்பக்கங்களில் ஒன்று 8 செ.மீ, உயரம் 5.6 செ.மீ எனில் மற்றொரு இணைப்பக்கம் / The area of a trapezium is 33.32 cm². One of its parallel side...விடை: 3.9 செ.மீ / 3.9 cm
  4. தந்தை, மகன் ஆகியோரின் வயதுகளின் கூடுதல் 50 ஆண்டுகள். 6 ஆண்டுகளுக்கு முன்பு இருவரின் வயதுகளின் பெருக்கற்பலன் அப்போதைய தந்தையின் வயதின் இருமடங்கு எனில் தந்தை, மகனின் தற்போதைய வயது மு...விடை: 42 ஆண்டுகள், 8 ஆண்டுகள் / 42 years, 8 years
  5. ஒரு முக்கோணத்தின் மூன்று கோணங்களின் விகிதம் 2 : 4 : 6 எனில் அதன் கோண அளவுகள் / The angles of a triangle are in the ratio 2 : 4 : 6. The angles areவிடை: 30°, 60°, 90°
  6. 2011-ஆம் ஆண்டின் நாட்காட்டி அப்படியே முதன்முதலில் மீண்டும் வரும் ஆண்டு எது?விடை: 2022
  7. அரைவட்ட வடிவிலான ஒரு பூங்காவின் ஆரம் 14 மீ. மீட்டருக்கு ₹8 வீதம் அதற்குச் சுற்றுவேலி அமைக்க ஆகும் செலவு / A park is in the shape of a semicircle with radius 14 m. The cost of fenci...விடை: ₹576
  8. 36, 80 ஆகிய எண்களின் மீ.பெ.வ 4 எனில் <br />அவ்வெண்களின் மீ.சி.ம யாது?விடை: 720
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions