Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · திறனறிவும் மனக்கணக்கும்

ஒரு முக்கோணத்தின் பக்கங்கள் a, b, c எனில் / If a, b, c are the sides of a triangle, then

சரியான விடை: (D) b < c + a
விளக்கம்: முக்கோணத்தின் எந்த இரு பக்கங்களின் கூடுதலும் மூன்றாவது பக்கத்தைவிட அதிகம் என்பதால் b < c + a சரியாகும். மேலும் எந்த இரு பக்கங்களின் வேறுபாடும் மூன்றாவது பக்கத்தைவிடக் குறைவு.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: திறனறிவும் மனக்கணக்கும் – வினா வங்கி – பகுதி 4. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. பள்ளிக் கிரிக்கெட் அணி வீரர் ஒருவர் 10 தொடர் போட்டிகளில் பெற்ற மிகக் குறைந்த ஓட்டங்கள் 5. அவருடைய ஓட்டங்களின் வீச்சு 87 எனில் அவர் பெற்ற மிக அதிக ஓட்டங்கள் எவ்வளவு? / The lowest sc...விடை: 92
  2. △ABC, △PQR ஆகியவை முறையே B, Q இல் செங்கோணம் கொண்ட செங்கோண முக்கோணங்கள். AB = PQ, BC = QR எனில் எப்பண்பின் மூலம் அவை சர்வசமம்? / △ABC and △PQR are right-angled triangles with the ri...விடை: SAS
  3. △ABC இல் ∠A ஆனது ∠B ஐ விட 18° அதிகம். BC ஐ நீட்டும்போது ஏற்படும் வெளிக்கோணம் 116° எனில் ∠A = ? / In △ABC, ∠A is greater than ∠B by 18°. If the exterior angle formed when BC is prod...விடை: 67°
  4. ஒரு சமபக்க முக்கோணத்தின் பரப்பு 4√3 ச.மீ. எனில் அதன் சுற்றளவு என்ன? / If the area of an equilateral triangle is 4√3 sq.m, then its perimeter isவிடை: 12 மீ/12 m
  5. நவீன புள்ளியியலின் தந்தை / The Father of Modern Statistics isவிடை: ஆர்.ஏ. பிஷர்/R.A. Fisher
  6. B என்ற கோளத்தின் ஆரம் A இன் ஆரத்தில் 1/4 பங்கு எனில், A இன் கன அளவுக்கும் B இன் கன அளவுக்கும் உள்ள விகிதம் / The radius of sphere B is one-fourth of the radius of sphere A. Then th...விடை: 64 : 1
  7. ஒரு சதுரத்தின் பக்க அளவை 4 செ.மீ. அதிகப்படுத்தினால் அதன் பரப்பு 60 ச.செ.மீ. அதிகரிக்கிறது. அதிகப்படுத்துவதற்கு முன் பக்கத்தின் அளவு / If the side of a square is increased by 4 cm,...விடை: 5.5 செ.மீ./5.5 cm
  8. ஒரு கோளத்தின் புறப்பரப்பும் கன அளவும் எண்ணளவில் சமம் எனில் அதன் ஆரம் / If the surface area and the volume of a sphere are numerically equal, then its radius isவிடை: 3 அலகுகள்/3 units
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions