வினா விடை · திறனறிவும் மனக்கணக்கும்
பள்ளிக் கிரிக்கெட் அணி வீரர் ஒருவர் 10 தொடர் போட்டிகளில் பெற்ற மிகக் குறைந்த ஓட்டங்கள் 5. அவருடைய ஓட்டங்களின் வீச்சு 87 எனில் அவர் பெற்ற மிக அதிக ஓட்டங்கள் எவ்வளவு? / The lowest score of a school cricket player in 10 consecutive matches is 5. If the range of his scores is 87, what is his highest score?
சரியான விடை: (D) 92
விளக்கம்: வீச்சு = அதிக ஓட்டங்கள் − குறைந்த ஓட்டங்கள் என்பதால், அதிக ஓட்டங்கள் = 87 + 5 = 92 ஆகும். போட்டிகளின் எண்ணிக்கை (10) இக்கணக்கில் தேவைப்படாது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: திறனறிவும் மனக்கணக்கும் – வினா வங்கி – பகுதி 4. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- △ABC இல் ∠A ஆனது ∠B ஐ விட 18° அதிகம். BC ஐ நீட்டும்போது ஏற்படும் வெளிக்கோணம் 116° எனில் ∠A = ? / In △ABC, ∠A is greater than ∠B by 18°. If the exterior angle formed when BC is prod...விடை: 67°
- ஒரு முக்கோணத்தின் பக்கங்கள் a, b, c எனில் / If a, b, c are the sides of a triangle, thenவிடை: b < c + a
- நவீன புள்ளியியலின் தந்தை / The Father of Modern Statistics isவிடை: ஆர்.ஏ. பிஷர்/R.A. Fisher
- △ABC, △PQR ஆகியவை முறையே B, Q இல் செங்கோணம் கொண்ட செங்கோண முக்கோணங்கள். AB = PQ, BC = QR எனில் எப்பண்பின் மூலம் அவை சர்வசமம்? / △ABC and △PQR are right-angled triangles with the ri...விடை: SAS
- ஒரு சதுரத்தின் பக்க அளவை 4 செ.மீ. அதிகப்படுத்தினால் அதன் பரப்பு 60 ச.செ.மீ. அதிகரிக்கிறது. அதிகப்படுத்துவதற்கு முன் பக்கத்தின் அளவு / If the side of a square is increased by 4 cm,...விடை: 5.5 செ.மீ./5.5 cm
- ஒரு சமபக்க முக்கோணத்தின் பரப்பு 4√3 ச.மீ. எனில் அதன் சுற்றளவு என்ன? / If the area of an equilateral triangle is 4√3 sq.m, then its perimeter isவிடை: 12 மீ/12 m
- ஒரு செவ்வகத்தின் நீளம், அகலம் முறையே 40 செ.மீ., 26 செ.மீ. அதன் பக்கங்களின் நடுப்புள்ளிகளை வரிசையாக இணைப்பதால் ஏற்படும் சாய்சதுரத்தின் பரப்பளவு (ச.செ.மீ.) / The length and breadth o...விடை: 520
- B என்ற கோளத்தின் ஆரம் A இன் ஆரத்தில் 1/4 பங்கு எனில், A இன் கன அளவுக்கும் B இன் கன அளவுக்கும் உள்ள விகிதம் / The radius of sphere B is one-fourth of the radius of sphere A. Then th...விடை: 64 : 1
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
