வினா விடை · திறனறிவும் மனக்கணக்கும்
ஒரு சமபக்க முக்கோணத்தின் பரப்பு 4√3 ச.மீ. எனில் அதன் சுற்றளவு என்ன? / If the area of an equilateral triangle is 4√3 sq.m, then its perimeter is
சரியான விடை: (B) 12 மீ/12 m
விளக்கம்: சமபக்க முக்கோணப் பரப்பு = (√3/4)a² = 4√3 என்பதால் a² = 16, a = 4 மீ; சுற்றளவு = 3 × 4 = 12 மீ. சமபக்க முக்கோணத்தின் ஒவ்வொரு கோணமும் 60°.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: திறனறிவும் மனக்கணக்கும் – வினா வங்கி – பகுதி 4. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- △ABC, △PQR ஆகியவை முறையே B, Q இல் செங்கோணம் கொண்ட செங்கோண முக்கோணங்கள். AB = PQ, BC = QR எனில் எப்பண்பின் மூலம் அவை சர்வசமம்? / △ABC and △PQR are right-angled triangles with the ri...விடை: SAS
- B என்ற கோளத்தின் ஆரம் A இன் ஆரத்தில் 1/4 பங்கு எனில், A இன் கன அளவுக்கும் B இன் கன அளவுக்கும் உள்ள விகிதம் / The radius of sphere B is one-fourth of the radius of sphere A. Then th...விடை: 64 : 1
- ஒரு முக்கோணத்தின் பக்கங்கள் a, b, c எனில் / If a, b, c are the sides of a triangle, thenவிடை: b < c + a
- ஒரு கோளத்தின் புறப்பரப்பும் கன அளவும் எண்ணளவில் சமம் எனில் அதன் ஆரம் / If the surface area and the volume of a sphere are numerically equal, then its radius isவிடை: 3 அலகுகள்/3 units
- பள்ளிக் கிரிக்கெட் அணி வீரர் ஒருவர் 10 தொடர் போட்டிகளில் பெற்ற மிகக் குறைந்த ஓட்டங்கள் 5. அவருடைய ஓட்டங்களின் வீச்சு 87 எனில் அவர் பெற்ற மிக அதிக ஓட்டங்கள் எவ்வளவு? / The lowest sc...விடை: 92
- x = yᵃ, y = zᵇ, z = xᶜ எனில் abc இன் மதிப்பு / If x = yᵃ, y = zᵇ and z = xᶜ, then the value of abc isவிடை: 1
- △ABC இல் ∠A ஆனது ∠B ஐ விட 18° அதிகம். BC ஐ நீட்டும்போது ஏற்படும் வெளிக்கோணம் 116° எனில் ∠A = ? / In △ABC, ∠A is greater than ∠B by 18°. If the exterior angle formed when BC is prod...விடை: 67°
- ரூ.800 என்ற அசல் கூட்டு வட்டியில் இரண்டு ஆண்டு முடிவில் ரூ.915.92 ஆகிறது எனில் ஆண்டு வட்டி வீதம் காண்க. / A sum of Rs.800 amounts to Rs.915.92 in two years at compound interest. Th...விடை: 7%
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
