வினா விடை · திறனறிவும் மனக்கணக்கும்
கீழ்க்கண்டவற்றில் எவை ஒரு முக்கோணத்தின் கோணங்களாக அமையும்? / Which of the following can be the angles of a triangle?
சரியான விடை: (B) 26°, 58°, 96°
விளக்கம்: முக்கோணத்தின் கோணங்களின் கூடுதல் 180° ஆக இருக்க வேண்டும்; 26° + 58° + 96° = 180° என்பதால் இதுவே பொருந்தும். மற்றவற்றின் கூடுதல் முறையே 170°, 190°, 175° ஆகும்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: திறனறிவும் மனக்கணக்கும் – வினா வங்கி – பகுதி 3. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- ஒரு முழு வட்டத்தின் மையத்தில் அமையும் கோணம் / The angle at the centre of a complete circle isவிடை: 360°
- ஒரு முக்கோணத்தின் இரு வெளிக்கோணங்கள் 130°, 140° எனில் மூன்றாவது வெளிக்கோணம் / Two exterior angles of a triangle are 130° and 140°. Then the third exterior angle isவிடை: 90°
- அரைவட்ட வடிவிலான பூங்காவின் ஆரம் 21 மீ. ஒரு மீட்டருக்கு ரூ.5 வீதம் அதைச் சுற்றி வேலி அமைக்க ஆகும் செலவைக் காண்க. (π = 22/7) / A park is in the shape of a semicircle of radius 21 m....விடை: ரூ.540/Rs.540
- 5 ஆண்கள், 5 பெண்கள் கொண்ட குழுவிலிருந்து இருவர் சமவாய்ப்பு முறையில் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். அவர்களில் ஒருவர் ஆணாகவும் மற்றவர் பெண்ணாகவும் இருக்க நிகழ்தகவு / From a group of 5 m...விடை: 5/9
- விட்டம் 84 செ.மீ. உடைய அரைவட்டத்தின் பரப்பளவு என்ன? (π = 22/7) / Find the area of a semicircle whose diameter is 84 cm. (π = 22/7)விடை: 2772 ச.செ.மீ./2772 sq.cm
- ஒரு பெட்டியில் ஒத்த அளவுள்ள 4 சிவப்பு, 5 நீலம், 6 பச்சைப் பந்துகள் உள்ளன. இரு பந்துகள் சமவாய்ப்பு முறையில் எடுக்கப்படுகின்றன. அவற்றில் ஒன்று நீலமாகவும் மற்றொன்று பச்சையாகவும் இருக்...விடை: (5 × 6 × 2)/(15 × 14)
- ஒரு வட்டத்தில் உள்ள கால் வட்டங்களின் எண்ணிக்கை / The number of quadrants in a circle isவிடை: 4
- x − y = 6, xy = 4 எனில் x³ − y³ இன் மதிப்பு / If x − y = 6 and xy = 4, then the value of x³ − y³ isவிடை: 288
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
