Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · TET – கணிதம்

ஒரு வட்டத்தின் விட்டம் 84 செ.மீ எனில், அதன் கால் வட்டத்தின் சுற்றளவு (π = 22/7)

சரியான விடை: (A) 150 செ.மீ
விளக்கம்: ஆரம் 42 செ.மீ; கால் வட்டத்தின் சுற்றளவு = (πr ÷ 2) + 2r = (22/7 × 42 ÷ 2) + 84 = 66 + 84 = 150 செ.மீ. கால் வட்டத்தின் சுற்றளவில் வளைவுடன் இரண்டு ஆரங்களும் சேரும்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: TET – கணிதம் – வினா வங்கி – பகுதி 5. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. சதுரத்தின் பக்கம் 20 செ.மீ எனில், அதன் சுற்றளவைக் காண்க.விடை: 80 செ.மீ
  2. நீளம் 5 செ.மீ, அகலம் 3 செ.மீ உள்ள செவ்வகத்தின் சுற்றளவைக் காண்க.விடை: 16 செ.மீ
  3. சாய்சதுரத்திற்கு உள்ள சமச்சீர்க் கோடுகளின் எண்ணிக்கைவிடை: இரண்டு சமச்சீர்க் கோடுகள்
  4. இரண்டு வருடங்களுக்கு முன் ஒரு நகரத்தின் மக்கள் தொகை 45,000. முதல் வருடம் மக்கள் தொகை 12% அதிகரித்தது; இரண்டாம் வருடம் 15% குறைந்தது எனில் இரண்டு ஆண்டுகளின் முடிவில் அந்நகரத்தின் மக...விடை: 42840
  5. 270 : 378 ஐச் சுருக்குகவிடை: 5 : 7
  6. ஒரு செவ்வகத்தின் நீளம் மற்றும் அகலத்தின் விகிதம் 3 : 2. அச்செவ்வகத்தின் நீளம் அகலத்தைவிட 40 மீ அதிகம் எனில் அதன் சுற்றளவு என்ன?விடை: 400 மீ
  7. வட்டத்தின் விட்டம் 1 மீ எனில் அதன் ஆரம்விடை: 50 செ.மீ
  8. அடுத்தடுத்து வரும் 5 இயல் எண்களின் கூடுதல் 250 எனில், மூன்றாம் (நடு) எண்ணின் வர்க்கத்திற்கும் மிகச்சிறிய மற்றும் மிகப்பெரிய எண்களின் கூட்டுத்தொகைக்கும் உள்ள வித்தியாசம் என்ன?விடை: 2400
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions