வினா விடை · TET – கணிதம்
சதுரத்தின் பக்கம் 20 செ.மீ எனில், அதன் சுற்றளவைக் காண்க.
சரியான விடை: (B) 80 செ.மீ
விளக்கம்: சதுரத்தின் சுற்றளவு = 4 × பக்கம் = 4 × 20 = 80 செ.மீ. சதுரத்தின் பரப்பு = பக்கம் × பக்கம் = 400 ச.செ.மீ.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: TET – கணிதம் – வினா வங்கி – பகுதி 5. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- சாய்சதுரத்திற்கு உள்ள சமச்சீர்க் கோடுகளின் எண்ணிக்கைவிடை: இரண்டு சமச்சீர்க் கோடுகள்
- ஒரு வட்டத்தின் விட்டம் 84 செ.மீ எனில், அதன் கால் வட்டத்தின் சுற்றளவு (π = 22/7)விடை: 150 செ.மீ
- 270 : 378 ஐச் சுருக்குகவிடை: 5 : 7
- நீளம் 5 செ.மீ, அகலம் 3 செ.மீ உள்ள செவ்வகத்தின் சுற்றளவைக் காண்க.விடை: 16 செ.மீ
- வட்டத்தின் விட்டம் 1 மீ எனில் அதன் ஆரம்விடை: 50 செ.மீ
- இரண்டு வருடங்களுக்கு முன் ஒரு நகரத்தின் மக்கள் தொகை 45,000. முதல் வருடம் மக்கள் தொகை 12% அதிகரித்தது; இரண்டாம் வருடம் 15% குறைந்தது எனில் இரண்டு ஆண்டுகளின் முடிவில் அந்நகரத்தின் மக...விடை: 42840
- ₹8000-க்கு ஆண்டுக்கு 10% வட்டி வீதத்தில் இரண்டு ஆண்டுகளுக்குக் கிடைக்கும் கூட்டு வட்டிக்கும் தனி வட்டிக்கும் உள்ள வேறுபாட்டைக் காண்க.விடை: ₹80
- ஒரு செவ்வகத்தின் நீளம் மற்றும் அகலத்தின் விகிதம் 3 : 2. அச்செவ்வகத்தின் நீளம் அகலத்தைவிட 40 மீ அதிகம் எனில் அதன் சுற்றளவு என்ன?விடை: 400 மீ
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
