Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · TET – கணிதம்

சாய்சதுரத்திற்கு உள்ள சமச்சீர்க் கோடுகளின் எண்ணிக்கை

சரியான விடை: (C) இரண்டு சமச்சீர்க் கோடுகள்
விளக்கம்: சாய்சதுரத்தின் இரண்டு மூலைவிட்டங்களும் அதன் சமச்சீர்க் கோடுகள்; எனவே அதற்கு இரண்டு சமச்சீர்க் கோடுகள் உள்ளன. சதுரத்திற்கு மட்டுமே நான்கு சமச்சீர்க் கோடுகள் உண்டு.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: TET – கணிதம் – வினா வங்கி – பகுதி 5. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. 270 : 378 ஐச் சுருக்குகவிடை: 5 : 7
  2. சதுரத்தின் பக்கம் 20 செ.மீ எனில், அதன் சுற்றளவைக் காண்க.விடை: 80 செ.மீ
  3. வட்டத்தின் விட்டம் 1 மீ எனில் அதன் ஆரம்விடை: 50 செ.மீ
  4. ஒரு வட்டத்தின் விட்டம் 84 செ.மீ எனில், அதன் கால் வட்டத்தின் சுற்றளவு (π = 22/7)விடை: 150 செ.மீ
  5. ₹8000-க்கு ஆண்டுக்கு 10% வட்டி வீதத்தில் இரண்டு ஆண்டுகளுக்குக் கிடைக்கும் கூட்டு வட்டிக்கும் தனி வட்டிக்கும் உள்ள வேறுபாட்டைக் காண்க.விடை: ₹80
  6. நீளம் 5 செ.மீ, அகலம் 3 செ.மீ உள்ள செவ்வகத்தின் சுற்றளவைக் காண்க.விடை: 16 செ.மீ
  7. ஒரு நாணயத்தை மூன்று முறை சுண்டும் சோதனையில் 3 தலைகள் அல்லது 3 பூக்கள் கிடைக்க நிகழ்தகவுவிடை: 1/4
  8. இரண்டு வருடங்களுக்கு முன் ஒரு நகரத்தின் மக்கள் தொகை 45,000. முதல் வருடம் மக்கள் தொகை 12% அதிகரித்தது; இரண்டாம் வருடம் 15% குறைந்தது எனில் இரண்டு ஆண்டுகளின் முடிவில் அந்நகரத்தின் மக...விடை: 42840
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions