வினா விடை · பொதுத் தமிழ்
ஒருமை பன்மைப் பிழையற்ற தொடரைத் தேர்ந்தெடுக்க.
சரியான விடை: (A) நம் நாட்டில் பல மாநிலங்கள் உள்ளன
விளக்கம்: ‘பல மாநிலங்கள் உள்ளன’ என்பதில் பன்மை எழுவாய்க்குப் பன்மை வினை சரியாக அமைந்துள்ளது. ‘குழந்தைகள் அனைவரும் நல்லவர்கள்’, ‘மகன் சென்றான்’ என்பதே பிழையற்ற வடிவங்கள்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 83. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- ஒருமை பன்மைப் பிழையற்ற தொடரைத் தேர்ந்தெடுக்க.விடை: தொல்காப்பியம் என்னும் இலக்கண நூல்
- ‘மகனைத் தந்தை திருத்தினார்’ – எவ்வகை வாக்கியம் எனச் சுட்டுக.விடை: பிறவினை வாக்கியம்
- அகர வரிசைப்படி சொற்களைச் சீர் செய்க.விடை: சூட்டு, சோம்பல், தாவல், நீதி
- ‘திருவள்ளுவர் திருக்குறளை இயற்றினார்’ – எவ்வகை வாக்கியம் எனச் சுட்டுக.விடை: தனிநிலை வாக்கியம்
- அகர வரிசைப்படி சொற்களை சீர் செய்க.விடை: களம், காடு, கொடு, கோடு
- ‘ஒருமையுள் ஆமை போல’ – <br />உவமையால் விளக்கப்பெறும் பொருத்தமானப் <br />பொருளைத் தேர்ந்தெடுக்க.விடை: அடக்கமாயிருத்தல்
- அகர வரிசைப்படி சொற்களை சீர் செய்க.விடை: தமிழ், தாய்மொழி, துறை, தேன்
- பின்வரும் தொடரில் அமைந்த மோனையைத் தேர்ந்தெடுக்க: “வனிதையர் திலகத்தின் மனத்தின் மாண்பையோ / வனைகழல் அரசரின் வண்மை மிக்கிடும்”விடை: வனிதையர் – வனைகழல்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
