Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

ஒருமை – பன்மைப் பிழையற்ற வாக்கியத்தைக் கண்டறிக

சரியான விடை: (D) அவன் பாடகன் அல்லன்
விளக்கம்: உயர்திணை ஆண்பால் ஒருமை எழுவாய்க்கு 'அல்லன்' என்ற எதிர்மறைக் குறிப்பு வினைமுற்றே பொருந்தும். 'அல்ல' என்பது அஃறிணைப் பன்மைக்கு உரியது.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 81. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. தவறான இணை எது?விடை: கோலமுறு – செழிப்புறு
  2. இலக்கணக் குறிப்பு வகை அறிதல்: ‘மூங்கில்’விடை: இடுகுறிப் பெயர்
  3. ‘தமிழ் ஆகமம்’ என அழைக்கப்படும் நூல் எது?விடை: திருமந்திரம்
  4. ‘Avalanche’ என்ற ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச்சொல்லைத் தேர்ந்தெடுக்கவிடை: பனிப்பாறைச் சரிவு
  5. பகுபத உறுப்பிலக்கணப்படி தவறான பிரிப்பைக் கண்டறிகவிடை: உண்டனன் = உண் + ட் + இன் + அன்
  6. அருணகிரிநாதர் இயற்றாத நூல் எது?விடை: கந்த புராணம்
  7. வாக்கிய வகையைச் சுட்டுக: ‘இந்தியா பதக்கப் பட்டியலில் 55-ஆவது இடம் பிடித்தது’விடை: உடன்பாட்டு வாக்கியம்
  8. அட்டாட்சரம் எனும் மந்திரத்தால் வணங்கப்படுபவர்விடை: திருமால்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions