வினா விடை · பொதுத் தமிழ்
‘தமிழ் ஆகமம்’ என அழைக்கப்படும் நூல் எது?
சரியான விடை: (B) திருமந்திரம்
விளக்கம்: திருமூலர் இயற்றிய திருமந்திரம் 'தமிழ் மூவாயிரம்' எனவும் 'தமிழ் ஆகமம்' எனவும் அழைக்கப்படுகிறது. இது பன்னிரு திருமுறைகளில் பத்தாம் திருமுறை ஆகும்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 81. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- பகுபத உறுப்பிலக்கணப்படி தவறான பிரிப்பைக் கண்டறிகவிடை: உண்டனன் = உண் + ட் + இன் + அன்
- தவறான இணை எது?விடை: கோலமுறு – செழிப்புறு
- வாக்கிய வகையைச் சுட்டுக: ‘இந்தியா பதக்கப் பட்டியலில் 55-ஆவது இடம் பிடித்தது’விடை: உடன்பாட்டு வாக்கியம்
- ஒருமை – பன்மைப் பிழையற்ற வாக்கியத்தைக் கண்டறிகவிடை: அவன் பாடகன் அல்லன்
- தன்வினை அல்லாத சொற்றொடரைக் கண்டறிகவிடை: யோகேஷ்வர் வெண்கலம் வாங்குவித்தான்
- இலக்கணக் குறிப்பு வகை அறிதல்: ‘மூங்கில்’விடை: இடுகுறிப் பெயர்
- செயப்பாட்டு வினைச் சொற்றொடரைக் கண்டறிகவிடை: முருகனால் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது
- ‘Avalanche’ என்ற ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச்சொல்லைத் தேர்ந்தெடுக்கவிடை: பனிப்பாறைச் சரிவு
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
