வினா விடை · பொதுத் தமிழ்
பகுபத உறுப்பிலக்கணப்படி தவறான பிரிப்பைக் கண்டறிக
சரியான விடை: (D) உண்டனன் = உண் + ட் + இன் + அன்
விளக்கம்: 'உண்டனன்' = உண் + ட் + அன் + அன் எனப் பிரியும்; இதில் ட் இறந்தகால இடைநிலை, முதல் 'அன்' சாரியை, இறுதி 'அன்' ஆண்பால் விகுதி. எனவே 'இன்' எனப் பிரித்தது தவறு.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 81. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- வாக்கிய வகையைச் சுட்டுக: ‘இந்தியா பதக்கப் பட்டியலில் 55-ஆவது இடம் பிடித்தது’விடை: உடன்பாட்டு வாக்கியம்
- ‘தமிழ் ஆகமம்’ என அழைக்கப்படும் நூல் எது?விடை: திருமந்திரம்
- தன்வினை அல்லாத சொற்றொடரைக் கண்டறிகவிடை: யோகேஷ்வர் வெண்கலம் வாங்குவித்தான்
- தவறான இணை எது?விடை: கோலமுறு – செழிப்புறு
- செயப்பாட்டு வினைச் சொற்றொடரைக் கண்டறிகவிடை: முருகனால் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது
- ஒருமை – பன்மைப் பிழையற்ற வாக்கியத்தைக் கண்டறிகவிடை: அவன் பாடகன் அல்லன்
- ‘Pamphlet’ என்ற ஆங்கில சொல்லுக்கு சரியான <br />தமிழ்ச்சொல்லை தேர்கவிடை: துண்டு வெளியீடு
- இலக்கணக் குறிப்பு வகை அறிதல்: ‘மூங்கில்’விடை: இடுகுறிப் பெயர்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
