வினா விடை · பொதுத் தமிழ்
“ஒறுத்தார்க்கு ஒருநாளை இன்பம் பொறுத்தார்க்குப்
பொன்றுந் துணையும் புகழ்”
– இதில் ‘ஒறுத்தார்’ என்பதன் இலக்கணக் குறிப்பு
சரியான விடை: (B) வினையாலணையும் பெயர்
விளக்கம்: 'ஒறுத்தார்' என்பது தண்டித்தவர்களைக் குறிக்கும் பெயராக நின்று வேற்றுமை ஏற்பதால் வினையாலணையும் பெயர். இக்குறள் பொறையுடைமை அதிகாரத்தில் உள்ளது; பொறுத்தவர்க்கு உலகம் அழியும் வரை புகழ் நிலைக்கும் என்பது இதன் கருத்து.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 53. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- ................ என்ற வள்ளல் உதவியால் சீறாப்புராணம் நிறைவுற்றதுவிடை: அபுல்காசிம்
- “பேடிகை வாளாண்மை போலக் கெடும்” என வள்ளுவர் கூறுவது எது?விடை: முயற்சி இல்லாதவனின் உதவி (வேளாண்மை)
- ‘துவ்வா விடமும் அமுதமும்’ – இதில் ‘துவ்வா’ என்ற சொல்லின் இலக்கணக் குறிப்பு யாது?விடை: ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்
- தி. ஜானகிராமனால் எழுதப்படாத புதினம் எது?விடை: பாலும் பாவையும்
- ‘வைகறை’ என்பதுவிடை: இரவு 2 மணி முதல் காலை 6 மணி வரை
- பொருத்துக:
a. Rinse – 1. சிற்றலை
b. Riot – 2. பட்டை
c. Rind – 3. கழுவு
d. Rimple – 4. கலகம்
(a b c d)விடை: 3 4 2 1
- ‘உடம்பார் அழியின் உயிரார் அழிவர்’ என்றவர்விடை: திருமூலர்
- ஒலி வேறுபாடு அறிந்து சரியான பொருளை தேர்ந்தெடுக்கவும்
அலரி அலறிவிடை: ஒருவகைச் செடி - பயந்து கூச்சலிட்டு
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups