வினா விடை · பொதுத் தமிழ்
“பேடிகை வாளாண்மை போலக் கெடும்” என வள்ளுவர் கூறுவது எது?
சரியான விடை: (B) முயற்சி இல்லாதவனின் உதவி (வேளாண்மை)
விளக்கம்: 'தாளாண்மை இல்லாதான் வேளாண்மை பேடிகை வாளாண்மை போலக் கெடும்' என்பது திருக்குறள் (614). முயற்சி இல்லாதவன் பிறர்க்கு உதவ நினைப்பது, பேடி கையில் உள்ள வாள் போலப் பயனின்றிக் கெடும் என்பது இதன் கருத்து.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 53. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- “ஒறுத்தார்க்கு ஒருநாளை இன்பம் பொறுத்தார்க்குப்
பொன்றுந் துணையும் புகழ்”
– இதில் ‘ஒறுத்தார்’ என்பதன் இலக்கணக் குறிப்புவிடை: வினையாலணையும் பெயர்
- தி. ஜானகிராமனால் எழுதப்படாத புதினம் எது?விடை: பாலும் பாவையும்
- ................ என்ற வள்ளல் உதவியால் சீறாப்புராணம் நிறைவுற்றதுவிடை: அபுல்காசிம்
- பொருத்துக:
a. Rinse – 1. சிற்றலை
b. Riot – 2. பட்டை
c. Rind – 3. கழுவு
d. Rimple – 4. கலகம்
(a b c d)விடை: 3 4 2 1
- ‘துவ்வா விடமும் அமுதமும்’ – இதில் ‘துவ்வா’ என்ற சொல்லின் இலக்கணக் குறிப்பு யாது?விடை: ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்
- ஒலி வேறுபாடு அறிந்து சரியான பொருளை தேர்ந்தெடுக்கவும்
அலரி அலறிவிடை: ஒருவகைச் செடி - பயந்து கூச்சலிட்டு
- ‘வைகறை’ என்பதுவிடை: இரவு 2 மணி முதல் காலை 6 மணி வரை
- ‘உடம்பார் அழியின் உயிரார் அழிவர்’ என்றவர்விடை: திருமூலர்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups