Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

‘வைகறை’ என்பது

சரியான விடை: (B) இரவு 2 மணி முதல் காலை 6 மணி வரை
விளக்கம்: ஒரு நாளின் ஆறு சிறுபொழுதுகளுள் வைகறை இரவு 2 மணி முதல் காலை 6 மணி வரையாகும். காலை, நண்பகல், எற்பாடு, மாலை, யாமம், வைகறை என்பன ஆறு சிறுபொழுதுகள்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 53. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. ‘உடம்பார் அழியின் உயிரார் அழிவர்’ என்றவர்விடை: திருமூலர்
  2. ‘துவ்வா விடமும் அமுதமும்’ – இதில் ‘துவ்வா’ என்ற சொல்லின் இலக்கணக் குறிப்பு யாது?விடை: ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்
  3. ‘யாமறிந்த புலவரிலே கம்பனைப் போல்’ என்று கம்பரைப் புகழ்ந்து பாடியவர்விடை: பாரதியார்
  4. ................ என்ற வள்ளல் உதவியால் சீறாப்புராணம் நிறைவுற்றதுவிடை: அபுல்காசிம்
  5. 1981ஆம் ஆண்டு நடைபெற்ற உலகத்தமிழ் மாநாடு நடைபெற்ற இடம்விடை: மதுரை
  6. “ஒறுத்தார்க்கு ஒருநாளை இன்பம் பொறுத்தார்க்குப்<br />பொன்றுந் துணையும் புகழ்”<br />– இதில் ‘ஒறுத்தார்’ என்பதன் இலக்கணக் குறிப்புவிடை: வினையாலணையும் பெயர்
  7. பொருந்தாததைச் சுட்டிக்காட்டுகவிடை: வீரகாவியம்
  8. “பேடிகை வாளாண்மை போலக் கெடும்” என வள்ளுவர் கூறுவது எது?விடை: முயற்சி இல்லாதவனின் உதவி (வேளாண்மை)
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions