Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

உணவுப் பொருளாக நெல் பயிரிடப்பெற்ற இரு திணைகள்

சரியான விடை: (A) குறிஞ்சி, மருதம்
விளக்கம்: குறிஞ்சி நில மக்களின் உணவு மலைநெல், தினை, மூங்கிலரிசி; மருத நில மக்களின் உணவு செந்நெல், வெண்ணெல். முல்லை நில மக்களின் உணவு வரகு, சாமை என்பதால் நெல் இடம்பெறும் திணைகள் குறிஞ்சியும் மருதமும் ஆகும்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 44. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

1. வீரமாமுனிவர் இயற்றிய கிறித்தவக் காப்பியம்விடை: தேம்பாவணி
2. அகர வரிசைப்படி சொற்களைச் சீர்செய்யவும்:விடை: கட்டம், சட்டம், பட்டம், மட்டம்
3. ‘தமிழகத்தின் வேர்ட்ஸ் வொர்த்’ எனப் புகழப்படும் கவிஞர் யார்?விடை: வாணிதாசன்
4. ஒழுங்காய் அமைந்த சொற்றொடர் எது?விடை: ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம்
5. பொருத்துக:
A) எஃஃகு – 1. செய்யுளிசை அளபெடை
B) கெழீஇ – 2. இன்னிசை அளபெடை
C) தொழாஅர் – 3. சொல்லிசை அளபெடை
D) கெடுப்பதூஉம் – 4. ஒற்றளபெடை
(A B C D)விடை: 4 3 1 2
6. மாணிக்கவாசகர் எந்தப் பாண்டிய மன்னரிடம் பணியாற்றினார்?விடை: அரிமர்த்தனப் பாண்டியன்
7. ‘புள்ளுறு புன்கண் தீர்த்தோன்’ என்ற தொடரில் ‘தீர்த்தோன்’ என்ற சொல் யாரைக் குறிக்கிறது?விடை: சிபிச் சக்கரவர்த்தி
8. ‘தமிழ்மொழி’ இதன் சரியான இலக்கணக்குறிப்புவிடை: இருபெயரொட்டுப் பண்புத்தொகை
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions